புரூணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| بروني دارالسلام
Negara Brunei Darussalam
புருனை நாடு, அமைதியின் இல்லம் |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Always in service with God's guidance" (இறைவனின் துணை கொண்டு எப்போதும் சேவையில்) |
||||||
| நாட்டுப்பண் Allah Peliharakan Sultan இறைவன் சுல்தானுக்கு ஆசீர்வாதம் வழங்குவாராக |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
பண்டர் செரி பெகவன் | |||||
| ஆட்சி மொழி(கள்) | மலாய் | |||||
| மக்கள் | புருனையர் | |||||
| அரசு | இசுலாமிய சுல்த்தானிய முடியாட்சி | |||||
| - | சுல்த்தான் | ஹசனல் போல்க்கையா | ||||
| விடுதலை | ||||||
| - | பிரித்தானிய இராச்சியத்திலிருந்து | ஜனவரி 1 1984 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 5,765 கிமீ² (172வது) 2,226 சது. மை |
||||
| - | நீர் (%) | 8.6 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | நவம்பர் 2007 மதிப்பீடு | 374,577 | ||||
| - | அடர்த்தி | 65/கிமீ² (127வது) 168/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $10.199 பில்லியன் (138வது) | ||||
| - | நபர்வரி | $24,826 (26வது) | ||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | புருனை டாலர் (BND) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+8.1) | |||||
| இணைய குறி | .bn | |||||
| தொலைபேசி | +673 | |||||
| 1 | Also 080 from East Malaysia | |||||
புரூணை போர்ணியோத் தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது வடக்கில் தென் சீனக் கடலாலும் ஏனைய பக்கக்களில் மலேசியாவின் சறவாக் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்நாடு 1984 சனவரி 1 இல் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து முழுச் சுதந்திரம் பெற்றது.
