சபா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சபா | |||
|---|---|---|---|
|
|||
| குறிக்கோளுரை: சபா மஜு ஜாயா | |||
| நாட்டுப்பண்: Sabah Tanah Airku | |||
|
|
|||
| அமைவு: | |||
| தலைநகரம் | கொத்தா கினபாலு | ||
| அரசு | |||
| - Yang di-Pertua Negeri | ஜுகர் மாகிருதீன் | ||
| - முதலமைச்சர் | மூசா அமான் (பாரிசன் நேசனல்) | ||
| பரப்பளவு [1] | |||
| - மாநிலம் | 73,631 கிமீ² (28,429.1 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2010)[2] | |||
| - மாநிலம் | 31,20,040 | ||
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) | ||
| அஞ்சல் குறியீடுகள் | 88xxx to 91xxx | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 087 (Inner District) 088 (கோடா கின்னபாலு & Kudat) 089 (Lahad Datu, சன்டக்கான் & Tawau) |
||
| முந்தைய பெயர் | வடக்கு போர்ணியோ | ||
| புரூணை | 16ம் நூற்றாண்டு | ||
| சுலு சுல்தானகம் | 1658 | ||
| பிரித்தானிய வடக்கு போர்ணியோ | 1882 | ||
| சப்பானிய ஆதிக்கம் | 1941–1945 | ||
| பிரித்தானியக் காலனித்துவம் | 1946 | ||
| மலாயா கூட்டமைப்பில் மலேசியாவாக இணைவு[3] | 16 செப்டம்பர் 1963[4] | ||
| இணையத்தளம்: [1] | |||
சபா அல்லது சாபா (Sabah) என்பது மலேசியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஒன்றாகும்.[4] இது போர்ணியோ தீவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது[5][6] இது சரவாக் மாநிலத்திற்கு அடுத்ததாக மலேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாநிலமாக உள்ளது, சரவாக், சபாவிற்குத் தென்மேற்கே அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தான் மாகாணம் தெற்கில் எல்லையாக அமைந்துள்ளது. மலேசியாவின் மாநிலமாக இருந்தாலும், சபா பிரச்சினைக்குரிய நிலப்பரப்பாக உள்ளது. பிலிப்பீனர்கள் கிழக்கு பகுதியை உரிமை கோருகிறார்கள்.[7][8] அவ்வாறே, சபா மாநிலம் தனக்குச் சொந்தமானதென இந்தோனேசியாவும் உரிமை கொண்டாடுகிறது. சபாவின் தலைநகரம் கொத்தா கினபாலு முன்பு ஜெசல்டான் என்றழைக்கப்பட்டது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Laporan Kiraan Permulaan 2010". ஜபத்தன் பெரங்கண் மலேசியா. பார்த்த நாள் 24 சனவரி 2011.
- ↑ "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan மலேசியா. பார்த்த நாள் 24 January 2011.
- ↑ மலேசியா Act 1963
- ↑ 4.0 4.1 வார்ப்புரு:Sourcetext
- ↑ United Nations list of Non-Self-Governing Territories, வடக்கு போர்னியோ மற்றும் சரவாக்
- ↑ ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
- ↑ United Nations – Treaty No. 8029 between PHILIPPINES, FEDERATION OF MALAYA and INDONESIA (31 சூலை 1963)
- ↑ United Nations Treaty Series No. 8809, agreement relating to the implementation of the Manila Accord