கிழக்குத் திமோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Repúblika Demokrátika Timor Lorosa'e
República Democrática de Timor-Leste
தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு
கிழக்குத் திமோரின் கொடி கிழக்குத் திமோரின் சின்னம்
குறிக்கோள்
Honra, Pátria e Povo
போர்த்துக்கேய: மானம், தாயகம், மக்கள்
நாட்டுப்பண்
பட்ரியா
Location of கிழக்குத் திமோரின்
தலைநகரம்
பெரிய நகரம்
டிலி
8°34′S, 125°34′E
ஆட்சி மொழி(கள்) தெட்டும், போர்த்துக்கேய1
அரசு குடியரசு
 -  அதிபர் José Ramos Horta
 -  பிரதமர் Xanana Gusmão
விடுதலை போர்த்துக்கல்லிடமிருந்து2 
 -  அறிவிப்பு நவம்பர் 28 1975 
 -  அங்கீகாரம் மே 20 2002 
பரப்பளவு
 -  மொத்தம் 14,874 கிமீ² (158வது)
5,743 சது. மை 
 -  நீர் (%) Negligible
மக்கள்தொகை
 -  யூலை 2005 மதிப்பீடு 947,000 (155வது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $370 மில்லியன் (நிலையில்லை)
 -  நபர்வரி $400 (நிலையில்லை)
ம.வ.சு (2003) 0.513 (மத்திம) (140வது)
நாணயம் அமெரிக்க டொலர்3 (USD)
நேர வலயம் (ஒ.ச.நே.+9)
இணைய குறி .tl
தொலைபேசி +670
1. ஆங்கிலம் மற்றும் இந்தோனேசிய மொழிகள் அரச வெலை மொழிகளாக அரசிலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

2. இந்தோனேசியா 1975 டிசம்பர் 7 இல் கிழக்குத் திமோரை ஆக்கிரமித்தது 1999 இல் வெளியேறியது

3. மேலதிகமாக கிழக்குத் திமோர் செண்டிவோ காசுகள் பயன்பாட்டில் உள்ளது.

கிழக்குத் திமோர் அல்லது திமோர்-லெசுடே சனநாயக குடியரசு, தென் கிழக்கு ஆசியாவில் திமோர் தீவின் கிழக்குப் பகுதியிலும் அருகாமையில் உள்ள அதௌரு தீவுகளிலும் இந்தோனேசியாவின் மேற்குத் திமோரின் வட மேற்குப் பகுதியில் ஒரு உட்குடைவுப் பகுதியிலும் அமைந்துள்ள நாடாகும். இது அவுஸ்திரேலியா வின் டார்வின் நகருக்கு வடமேற்குத் திசையில் 400 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

திமோர் என்பது "திமூர்" என்ற கிழக்கு என்ற பொருளுடைய மலேசிய மற்றும் இந்தோனேசிய மொழி பதத்தில் இருந்து தோன்றியதாகும் பின்னர் போர்த்துகேய மொழியில் திமோர் என மாற்றமடிந்தது. போர்த்துகேயரால் திமோர் காலனித்துவப் பகுதியாகக் காணப்பட்டப்போது போர்த்துக்கேயத் திமோர் எனவும் இப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது.

21 ஆம் நூற்றாண்டில் உருவான முதலாவது புதிய நாடாக2002 மே 20 இல் உருவான திமோர், பிலிப்பீன்சுடன் கத்தோலிக்கப் பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு ஆசிய நாடுகளில் ஒன்றாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்குத்_திமோர்&oldid=1121400" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்