இந்தோனேசிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| இந்தோனேசிய மொழி Bahasa Indonesia பஹாச இந்தோனேசியா |
||
|---|---|---|
| நாடுகள்: | இந்தோனேசியா, கிழக்குத் திமோர் | |
| பகுதி: | தென்கிழக்கு ஆசியா | |
| பேசுபவர்கள்: | கிட்டத்தட்ட 200 மில்லியன் (17 மில்லியன் தாய்மொழி) | |
| நிலை: | 52 (தாய்மொழி வரிசை) | |
| மொழிக் குடும்பம்: | ஆஸ்திரோனீசிய மலாய-பொலினீசிய கரு மலாய-பொலினீசிய சுண்டா-சுலவெசி மலாயிய மலாய உள் மலாய இந்தோனேசிய மொழி |
|
| எழுத்து முறை: | இலத்தீன் அரிச்சுவடி | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | இந்தோனேசியா | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | புசட் பஹசா | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | id | |
| ISO 639-2: | ind | |
| ISO/FDIS 639-3: | ind | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
இந்தோனேசிய மொழி (Indonesian language) இந்தோனேசியாவின் உத்தியோகபூர்வ மொழி. இந்தோனேசியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. மலாய் மொழியை ஒத்தது. 1945 இல் இந்தோனேசியா சுதந்திரம் பெற்றபோது வரையறுக்கப்பட்டுத் தனிமொழியானது.