தேதுன மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Tetum Tetun, Lia-Tetun |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | Southeast Asia | |
| பேசுபவர்கள்: | 800,000 | |
| மொழிக் குடும்பம்: | Malayo-Polynesian (MP) Nuclear MP Central-Eastern MP Timor-Babar Nuclear Timor ? East Timor ? Tetumic Tetum |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | National Institute of Linguistics | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | tet | |
| ISO/FDIS 639-3: | tet | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
தேதுன மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கிழக்குத் திமோரின் இரண்டு ஆட்சிமொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கிழக்குத் திமோர், இந்தோனேசியா, மலேசியா, ஆத்திரேலியா, போர்த்துகல், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ எட்டு இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.