போர்த்துகல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போர்த்துக்கல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| República Portuguesa
போர்த்துகீச குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் "A Portuguesa" |
||||||
| தலைநகரம் | லிஸ்பன்5 |
|||||
| பெரிய நகரம் | capital | |||||
| ஆட்சி மொழி(கள்) | போர்த்துகீய மொழி1 | |||||
| அரசு | பாராளுமன்றக் குடியரசு | |||||
| - | சனாதிபதி | Aníbal Cavaco Silva | ||||
| - | பிரதமர் | Pedro Passos Coelho | ||||
| Formation | ஜூன் 24 1128 | |||||
| - | Founding of the First County of Portugal | 868 | ||||
| - | Battle of São Mamede | ஜூன் 24 1128 | ||||
| - | இராச்சியம் | 25 ஜூலை 1139 | ||||
| - | ஏற்பு | 5 அக்டோபர் 1143 | ||||
| - | குடியரசு | 5 அக்டோபர் 1910 | ||||
| - | Carnation Revolution | 25 ஏப்ரல் 1974 | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | 1 ஜனவரி 1986 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 92,345 கிமீ² (110வது) 35,580 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.5 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2007 மதிப்பீடு | 10,848,692 (75வது) | ||||
| - | 2001 குடிமதிப்பு | 10,148,259 | ||||
| - | அடர்த்தி | 114/கிமீ² (87வது) 295/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $229.881 பில்லியன் (40வது) | ||||
| - | நபர்வரி | $23,464 (2007) (34வது) | ||||
| ம.வ.சு (2005) | ||||||
| நாணயம் | யூரோ (€)² (EUR) |
|||||
| நேர வலயம் | மே.ஐ.நே³ | |||||
| - | கோடை (ப.சே.நே.) | மே.ஐ.கோ.நே (ஒ.ச.நே.0) | ||||
| இணைய குறி | .pt4 | |||||
| தொலைபேசி | +351 | |||||
| 1 | Mirandese, spoken in some villages of the municipality of Miranda do Douro, was officially recognized in 1999 (Lei n.° 7/99 de 29 de Janeiro), since then awarding an official right-of-use Mirandese to the linguistic minority it is concerned.[1] The Portuguese Sign Language is also recognized. | |||||
| 2 | Prior to 1999: Portuguese escudo. | |||||
| 3 | Azores: UTC-1; UTC in summer. | |||||
| 4 | The .eu domain is also used, as it is shared with other European Union member states. | |||||
| 5 | Coimbra was the capital of the country from 1139 to about 1260. | |||||
போர்த்துகல் என்றழைக்கப்படும் போர்த்துகல் குடியரசு ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடும் மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. லிஸ்பன் இதன் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி ஆகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ The Euromosaic study, Mirandese in Portugal, europa.eu - European Commission website, accessed January 2007.
|
|||||