அப்காசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அப்காசியா கோகேசியாவில் உள்ள ஒரு பகுதியாகும். இது பன்நாட்டு ஏற்பு கிட்டாத, ஏற்கப்படாத தன்னுரிமை (சுதந்திர) [1][2][3][4] குடியரசாகும்.[5][6] இது பன்நாட்டு ஏற்பைப் பெற்ற யோர்ஜியாவின் எல்லைக்குள் அமைந்துள்ளது. அப்காசியா கருங்கடலின் கிழக்குக் கரையில் வடக்கே இரசிய கூட்டமைப்பை எல்லையாகவும் கொண்டு அமைந்துள்ளது. யோர்ஜியாவுக்குள் இது சமேக்ரெலோ-செமோ ஸ்வனெடி மாகாணத்தை கிழக்கு எல்லையிலும் கொண்டுள்ளது.


[தொகு] ஆதாரங்கள்

  1. Olga Oliker, Thomas S. Szayna. Faultlines of Conflict in Central Asia and the South Caucasus: Implications for the U.S. Army. Rand Corporation, 2003, ISBN 0833032607
  2. Abkhazia: ten years on. By Rachel Clogg, Conciliation Resources, 2001
  3. Medianews.ge. Training of military operations underway in Abkhazia, August 21,2007
  4. Emmanuel Karagiannis. Energy and Security in the Caucasus. Routledge, 2002. ISBN 0700714812
  5. GuardianUnlimited. Georgia up in arms over Olympic cash
  6. International Relations and Security Network. Kosovo wishes in Caucasus. By Simon Saradzhyan


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்