அபுகாசிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Abkhaz Аҧсуа бызшәа; аҧсшәа Aṗsua byzš˚a; aṗsš˚a |
||
|---|---|---|
| நாடுகள்: | துருக்கி, ரஷ்யா, ஜோர்ஜியா, ஜோர்தான், சிரியா, ஈராக், ஈரான் மற்றும் உக்ரைன் அப்காசியா (Recognized as independent by Russia, Nicaragua, Nauru and Venezuela) |
|
| பகுதி: | Caucasia | |
| பேசுபவர்கள்: | 125 000 | |
| மொழிக் குடும்பம்: | Northwest Caucasian Abkhaz-Abaza Abkhaz |
|
| எழுத்து முறை: | Cyrillic alphabet (Abkhaz variant) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | ab | |
| ISO 639-2: | abk | |
| ISO/FDIS 639-3: | abk | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
அபுகாசிய மொழி என்பது அபுகாசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி துருக்கி, சிரியா, ஈரான், ஈராக்கு, யோர்தான், உக்ரைன், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றேகால் இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி அபுகாசிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.