ரஷ்ய ரூபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரஷ்ய ரூபிள்
российский рубль (உருசிய மொழியில்)
5000 ரூபிள்கள் ரூபிள் நாணயங்கள்
5000 ரூபிள்கள் ரூபிள் நாணயங்கள்
ISO 4217 குறியீடு RUB
புழங்கும் நாடு(கள்) உருசியாவின் கொடி உருசியா, அப்காசியா, தெற்கு ஒசேத்தியா
பணவீக்கம் 8.3% (2009)
மூலம் Bank of Russia, டிசம்பர் 2009
சிற்றலகு
1/100 கோபெக்
குறியீடு руб. / Р. / р.
கோபெக் к. / коп.
நாணயங்கள்
அதிக பயன்பாடு 10, 50 கோப்பெக்குகள், 1, 2, 5, 10 ரூபிள்கள்
அரிதான பயன்பாடு 1, 5 கோப்பெக்குகள்
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு 10, 50, 100, 500, 1000, 5000 ரூபிள்கள்
அரிதான பயன்பாடு 5 ரூபிள்கள்
வழங்குரிமை ரஷ்ய மத்திய வங்கி
வலைத்தளம் www.cbr.ru
வழங்கும் அமைப்பு கோஸ்னாக்
வலைத்தளம் www.goznak.ru
நாணயசாலை மாஸ்கோ நாணயசாலை, சென் பீட்டர்ஸ்பேர்க் நாணயசாலை

ரூபிள் (குறியீடு: RUB), ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன.

டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு[தொகு]

1998–2010 வரை US$ க்கு நிகரான உருசியம் ரூபிள்களின் மதிப்பு
ஆண்டு குறைந்தபட்சம் ↓ அதிகபட்சம் ↑ சராசரி
தேதி மதிப்பு தேதி மதிப்பு மதிப்பு
1998 1 சனவரி 5.9600 29 திசம்பர் 20.9900 9.7945
1999 1 சனவரி 20.6500 29 திசம்பர் 27.0000 24.6489
2000 6 சனவரி 26.9000 23 பெப்ரவரி 28.8700 28.1287
2001 4 சனவரி 28.1600 18 திசம்பர் 30.3000 29.1753
2002 1 சனவரி 30.1372 7 திசம்பர் 31.8600 31.3608
2003 20 திசம்பர் 29.2450 9 சனவரி 31.8846 30.6719
2004 30 திசம்பர் 27.7487 1 சனவரி 29.4545 28.8080
2005 18 மார்ச் 27.4611 6 திசம்பர் 28.9978 28.3136
2006 6 திசம்பர் 26.1840 12 சனவரி 28.4834 27.1355
2007 24 நவம்பர் 24.2649 13 சனவரி 26.5770 25.5516
2008 16 சூலை 23.1255 31 திசம்பர் 29.3804 24.8740
2009 13 நவம்பர் 28.6701 19 பெப்ரவரி 36.4267 31.68
2010 13 சனவரி 29.3774 9 பெப்ரவரி 30.5158
Source: USD exchange rates in RUB, ரஷ்ய வங்கி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரஷ்ய_ரூபிள்&oldid=1463637" இருந்து மீள்விக்கப்பட்டது