கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மான்க்ஸ் பவுண்டு |
| ISO 4217 குறியீடு |
IMP |
| புழங்கும் நாடு(கள்) |
மாண் தீவு |
| பணவீக்கம் |
3.6% |
| மூலம் |
The World Factbook, 2004 |
| நிலையான மாற்று வீதம் |
பிரிட்டிஷ் பவுண்ட் |
| சிற்றலகு |
|
| 1/100 |
பென்னி |
| குறியீடு |
£ |
| பென்னி |
p |
| பன்மை |
|
| பென்னி |
பென்ஸ் |
| நாணயங்கள் |
1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2, £5 |
| வங்கித்தாள்கள் |
£1, £5, £10, £20, £50 |
| வழங்குரிமை |
மாண் தீவு நிதியமைச்சகம் |
| வலைத்தளம் |
www.gov.im/treasury |
மான்க்ஸ் பவுண்டு (ஆங்கிலம்: Manx pound) மாண் தீவின் நாணயம். மாண் தீவு ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரிட்டிஷ் பவுண்டுகளும் மான்க்ஸ் தீவில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. மான்க்ஸ் பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் பவுண்டிற்கான “£” சின்னமே மான்க்ஸ் பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மான்க்ஸ் பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.