பரோயே குரோனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பரோயே குரோனா færøsk krone (டனியம்) føroysk króna (பரோயே மொழி) Savalimmiunut koruuni (கலால்லிசுட் மொழி) |
|
| ISO 4217 குறியீடு | DKK |
| புழங்கும் நாடு(கள்) | |
| பணவீக்கம் | -1,1% |
| மூலம் | The World Factbook, 2009 |
| நிலையான மாற்று வீதம் | டானிய குரோன் (சம மதிப்பு) |
| சிற்றலகு | |
| 1/100 | ஒய்ரா |
| குறியீடு | kr |
| பன்மை | குரோனர் |
| ஒய்ரா | ஓய்ரர் |
| நாணயங்கள் | 25, 50 ஓய்ரர், 1, 2, 5, 10, 20 குரோனர் |
| வங்கித்தாள்கள் | 50, 100, 200, 500, 1000 குரோனர் |
| வழங்குரிமை | டானிய தேசிய வங்கி |
| வலைத்தளம் | www.nationalbanken.dk |
பரோயே குரோனா பரோயே தீவுகளின் நாணயம். குரோனா என்ற சொல்லுக்கு முடி/கிரீடம் என்று பொருள். ஒரு குரோனாவில் 100 ஓய்ராக்கள் உள்ளன. குரோனா என்னும் சொல்லின் பன்மை வடிவம் குரோனர். இந்த நாணயம் டென்மார்க்கின் நாணயமான டானிய குரோனின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. பரொயே தீவுகள் டென்மார்க் நாட்டின் ஆட்சியின் கீழுள்ளன. பரோயே குரோனாவும் டானிய குரோனும் சம மதிப்புடையவை.
|
||||||||||||||