கசக்ஸ்தானிய டெங்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கசக்ஸ்தானிய டெங்கே
Қазақстан теңгесі (கசாக் மொழி)
Казахстанский тенге (உருசிய மொழியில்)
200 tenge (புது வடிவமைப்பு) 5, 10, 20, 50 and 2000 டெங்கே (பழைய வடிவமைப்பு)
200 tenge (புது வடிவமைப்பு) 5, 10, 20, 50 and 2000 டெங்கே (பழைய வடிவமைப்பு)
ISO 4217 குறியீடு KZT
புழங்கும் நாடு(கள்) கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான்
பணவீக்கம் 0.2% (டிசம்பர் 2008)
மூலம் கசக்ஸ்தான் தேசிய வங்கி
சிற்றலகு
1/100 tïın (тиын)
குறியீடு Kazakhstani tenge, ₸, T̅
பன்மை இந்த நாணயத்தின் பெயர்சொல்லுக்கு தனியே பன்மை வடிவம் கிடையாது
நாணயங்கள்
அதிக பயன்பாடு 5, 10, 20, 50, 100 டெங்கே
அரிதான பயன்பாடு 1, 2 டெங்கே
வங்கித்தாள்கள் 200, 500, 1000, 2000, 5000, 10 000 டெங்கே
வழங்குரிமை கசக்ஸ்தான் தேசிய வங்கி
வலைத்தளம் www.nationalbank.kz

டெங்கே (கசாக் மொழி: теңге; சின்னம்: ; குறியீடு: KZT) கசக்ஸ்தான் நாட்டின் நாணயம். கசக்ஸ்தான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், கசக்ஸ்தான் சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் டெங்கே என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு கசாக் மொழியில் “தராசு” என்று பொருள். ஒரு லாரியில் 100 டியன்கள் உள்ளன. 2007ல் டெங்கேவிற்கு என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. டெங்கே என்ற சொல்லிற்கு தனியே பன்மை வடிவம் கிடையாது.

Kazakhstan-2010-Bill-1000-Obverse.jpg
Kazakhstan-2010-Bill-1000-Reverse.jpg

1000 tenge commemorative banknote for 2010 year - the Chairmanship of Kazakhstan in OSCE

"http://ta.wikipedia.org/w/index.php?title=கசக்ஸ்தானிய_டெங்கே&oldid=1573790" இருந்து மீள்விக்கப்பட்டது