குயெர்ன்சி பவுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குயெர்ன்சி பவுண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குயெர்ன்சி பவுண்டு
ISO 4217 குறியீடு GGP
புழங்கும் நாடு(கள்) குயெர்ன்சி
பணவீக்கம் 3.4%
மூலம் The World Factbook, ஜூன் 2006
நிலையான மாற்று வீதம் பிரிட்டிஷ் பவுண்ட்
சிற்றலகு
1/100 பென்னி
குறியீடு £
பென்னி p
பன்மை  
பென்னி பென்ஸ்
நாணயங்கள் 1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2
வங்கித்தாள்கள் £1, £5, £10, £20, £50
வழங்குரிமை நிதி மற்றும் வளத்துறை, குயெர்ன்சி அரசு
வலைத்தளம் www.gov.gg

குயெர்ன்சி பவுண்டு (ஆங்கிலம்: Guernsey pound) குயெர்ன்சி பிரதேசத்தின் நாணயம். 1921 முதல் குயெர்ன்சி ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் குயெர்ன்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரிட்டிஷ் பவுண்டுகளும் குயெர்ன்சியில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் குயெர்ன்சி பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. குயெர்ன்சி பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் பவுண்டிற்கான “£” சின்னமே குயெர்ன்சி பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குயெர்ன்சி பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குயெர்ன்சி_பவுண்டு&oldid=1372481" இருந்து மீள்விக்கப்பட்டது