ஐஸ்லாந்திய குரோனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஐஸ்லாந்திய குரோனா íslensk króna |
|
| ISO 4217 குறியீடு | ISK |
| புழங்கும் நாடு(கள்) | |
| பணவீக்கம் | 4,8% |
| மூலம் | ஐசுலாந்து மத்திய வங்கி (ஜூலை 2010) |
| சிற்றலகு | |
| 1/100 | எயிரிர் (தற்போது புழக்கத்தில் இல்லை) |
| குறியீடு | kr, Íkr |
| புனைபெயர் | கால் |
| பன்மை | குரோனர் |
| எயிரிர் (தற்போது புழக்கத்தில் இல்லை) | ஆரர் |
| நாணயங்கள் | 1, 5, 10, 50, 100 குரோனர் |
| வங்கித்தாள்கள் | |
| அதிக பயன்பாடு | 500, 1000, 5000 குரோனர் |
| அரிதான பயன்பாடு | 2000 குரோனர் |
| வழங்குரிமை | சியோலாபாங்கி ஐலாண்ட்ஸ் (ஐசுலாந்து மத்திய வங்கி) |
| வலைத்தளம் | www.sedlabanki.is |
குரோனா (சின்னம்: kr; குறியீடு: ISK), ஐசுலாந்து நாட்டின் நாணயம். பன்மையில் “குரோனர்” என்று அழைக்கப்படுகிறது. ஓரு குரோணாவில் நூறு ஆரர்கள் (எயிரிர்கள்) உள்ளன. முதன் முதலில் 1922ம் ஆண்டு முதல் குரோனா வெளியிடப்பட்டது.
|
||||||||||||||