நார்வே குரோனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நார்வே குரோனா norsk krone/norsk krona |
|
| ISO 4217 குறியீடு | NOK |
| புழங்கும் நாடு(கள்) | 3 நார்வே ஆட்சிப்பகுதிகள்
|
| பணவீக்கம் | 2.3% |
| மூலம் | The World Factbook, 2006 கணிப்பு |
| சிற்றலகு | |
| 1/100 | ஓர் |
| குறியீடு | kr |
| பன்மை | குரோனர் |
| ஓர் | ஓர் |
| நாணயங்கள் | 50 ஓர், 1, 5, 10, 20 kr |
| வங்கித்தாள்கள் | 50, 100, 200, 500, 1000 குரோனர் |
| வழங்குரிமை | நார்வே வங்கி |
| வலைத்தளம் | www.norges-bank.no |
குரோன் அல்லது குரோனா (சின்னம்: kr; குறியீடு: NOK), நார்வே நாட்டின் நாணயம். இது பன்மையில் “குரோனர்” என்று அழைக்கப்படுகிறது. ஓரு குரோனாவில் நூறு ஓர்கள் உள்ளன. முதன் முதலில் 1922ம் ஆண்டு முதல் குரோனா வெளியிடப்பட்டது. குரோன் என்னும் சொல் லத்தீன் மொழியின் “குரோனா” என்னும் சொல்லில் இருந்து தொன்றியது. இதற்கு கிரீடம்/முடி என்று பொருள். டானிய குரோன், சுவீடிய குரோனா, எஸ்தோனிய குரூன் போன்ற ஸ்கான்டினாவிய நாடுகளின் நாணயங்களின் பெயர்களும் இச்சொல்லிலிருந்தே தோன்றின. குரோனா 1875ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
|
||||||||||||||