கொசோவோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொசோவோ குடியரசு Republika e Kosovës Република Косово / Republika Kosovo Republic of Kosovo
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
|
ஐரோப்பாவில் கொசோவோவின் அமைவு
|
||||||
| தலைநகரம் | பிரிஸ்டினா |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | அல்பேனிய மொழி, செர்பிய மொழி | |||||
| பிரதேச மொழிகள் | துருக்கி, கொரானி, ரொமானி, பொஸ்னிய மொழி | |||||
| தேசிய இனங்கள் (2007) | 92% அல்பேனியர்கள் 5.3% சேர்பியர்கள் 2.7% வேறு[1] |
|||||
| மக்கள் | கொசொவாரியர், கொசொவானியர் | |||||
| அரசு | இடைக்கால அரசு1 | |||||
| - | செயலாளர்-நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி | ஜோக்கிம் ரூக்கர் |
||||
| - | சனாதிபதி | ஃபாட்மீர் சேஜ்டியூ | ||||
| - | தலைமை அமைச்சர் | ஹஷீம் தாச்சி | ||||
| விடுதலை2 | சேர்பியாவிடம் இருந்து | |||||
| - | அறிவிப்பு | பெப்ரவரி 17, 2008 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 10,887 கிமீ² 4,203 சது. மை |
||||
| - | நீர் (%) | n/a | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 2.2 மில்லியன் | ||||
| - | அடர்த்தி | 220/கிமீ² 500/சதுர மைல் |
||||
| நாணயம் | யூரோ (€)3 (EUR) |
|||||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | CEST (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | எதுவும் இல்லை | |||||
| 1 | கொசோவோவுக்கான ஐநாவின் இடைக்கால நிர்வாகம் | |||||
| 3 | சேர்பிய டினார் சில இடங்களில் பாவிக்கப்படுகிறது. | |||||
கொசோவோ (Kosovo, அல்பேனிய மொழி: Kosova அல்லது Kosovë, சேர்பிய மொழி: Косово, Kosovo) சேர்பியாவிடம் இருந்து பெப்ரவரி 17, 2008 இல் ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்த நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. 1999 முதல் இது ஐக்கிய நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியது.