நாணயக் குறியீடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாணயச் சின்னம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சர்வதேச தரத்திலான நாணயங்கள் தமது நாணயத்தை வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்காக தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தி வருகின்றன.தனித்துவமான நாணயக்குறியீட்டுக்குப் பதிலாக சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் 1747 (en:ISO 1747) க்கு அமைவான குறியீட்டு எழுத்துக்களையே பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
பொருளடக்கம் |
தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தும் நாணயங்கள் [தொகு]
| நாணயம் | குறியீடு | en:ISO 1747குறியீடு |
|---|---|---|
| யூரோ | € | EUR |
| இந்திய ரூபாய் | INR | |
| ஸ்ரேலின் பவுண் | £ | GBP |
| டொலர் | $ | |
| யென் | ¥ | CNY |
யூரோக்குறியீடு [தொகு]
யூரோ நாணயக்குறியீடு (€)ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும்.
குறியீட்டு வடிவமைப்பு [தொகு]
இந்திய ரூபாய் [தொகு]
இந்திய நாணயத்திற்கான தனிக்குறியீடு இந்தியத் தேசியக் கொடி அதன் சர்வதேச தரம் என்பவற்றைச் சுட்டிக்காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர் ஐ.ஐ.டி மாணவரான உதயகுமார்.