இந்திய ரூபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய ரூபாய்
1000 ரூபாய் தாள்
1000 ரூபாய் தாள்
ISO 4217 குறியீடு INR
புழங்கும் நாடு(கள்) இந்தியாவின் கொடி இந்தியா
பணவீக்கம் 10.7 %
மூலம் உலகத் தரவுப் புத்தகம் 2009.
நிலையான மாற்று வீதம் பூட்டான் நகுல்ட்டிரம்
நேபாள ரூபாய் (1 INR = 1.6 NPR)
சிற்றலகு
1/100 பைசா
குறியீடு Indian Rupee symbol.svg
பைசா p
முன்னர் பாவிக்கப்பட்ட குறியீடு(கள்) Indianrupeesymbols.svg
நாணயங்கள்
அதிக பயன்பாடு 1, 2, 5, ரூபாய்
அரிதான பயன்பாடு 50 பைசா
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய்
அரிதான பயன்பாடு 5 ரூபாய்
வழங்குரிமை இந்திய ரிசர்வ் வங்கி
வலைத்தளம் www.rbi.org.in
நாணயசாலை இந்திய நாணயத் தயாரிப்பகம்
வலைத்தளம் www.igmint.org

இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கபடுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு. இந்தியாவில் பெரும்பான்மையாக ருபீ, ரூபாய், ரூபயி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது, ஆனால் கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களில் "டாக்கா" என்னும் சமஸ்கிருதப் பெயரிலிருந்து தோன்றிய பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்திய உரூபாயின் புதிய சின்னம்

சொற்பிறப்பியல் [தொகு]

ரூபாய் என்கிற பதம் சமஸ்கிருத வார்த்தையான ரூப்யா என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. வடமொழியில் ரூப்யா என்பதற்கு வெள்ளி(பணம்) என்பது பொருள், இங்கிலாந்தின் நாணயமான பவுண்டு ஸ்டெர்லிங்கிலும் ஸ்டெர்லிங் என்பது வெள்ளியையே குறிக்கிறது. பல்வேறு இந்திய மொழிகளில் இந்திய ரூபாய் உச்சரிக்கப்படும் விதம்

  1. টকা (tôka) அஸ்ஸாமியில்
  2. টাকা (taka) பெங்காலியில்
  3. ଟଙ୍କା(tanka) ஒரியாவில்
  4. રૂપિયો (rupiyo) குஜராத்தியில்
  5. रुपया (rupayā) இந்தியில்
  6. روپے (rupay) காஷ்மீரி மற்றும் உருதுவில்
  7. ರೂಪಾಯಿ (rūpāyi) கன்னடம் மற்றம் துளு
  8. रुपया (rupayā) கொங்கணியில்
  9. രൂപ (rūpā) மலையாளத்தில்
  10. रुपये (rupaye) மராத்தியில்
  11. रुपियाँ(rupiya) நேபாளியில்
  12. ਰੁਪਈਆ (rupiā) பஞ்சாபியில்
  13. रूप्यकम् (rūpyakam) சமஸ்கிருதத்தில்
  14. रुपियो (rupiyo) சிந்தி(தேவநாகரி)
  15. ரூபாய் (rūpāi) தமிழில்
  16. రూపాయి (rūpāyi) தெலுங்கில்

அஸ்ஸாமின் பள்ளத்தாக்கு, மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் இந்திய ரூபாய் டங்கா टङ्क (ṭaṇkā) என்கிற வேர்ச்சொல்லை அடிப்படையாகக்கொண்ட வழி சொற்களால் வழங்கப்படுகிறது. டங்கா என்பதற்கு பணம் என்பது பொருள்[1]. இந்திய வங்கியின் பணத்தாள்களின் முதற்பக்கத்தில் பணத்தின் மதிப்புடன் ரூபாய் என்கிற வார்த்தையும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் குறிக்கப்பட்டுள்ளது. பணத்தாளின் பின்புறம் மற்ற 15 இந்திய மொழிகளிலும் ஆங்கில அகரவரிசைப்படி எழுதப்பட்டுள்ளது[2].

பல்வேறு இந்திய மொழிகளில் பணமதிப்புகள்
Language Indian Rupee symbol.svg1 Indian Rupee symbol.svg2 Indian Rupee symbol.svg5 Indian Rupee symbol.svg10 Indian Rupee symbol.svg20 Indian Rupee symbol.svg50 Indian Rupee symbol.svg100 Indian Rupee symbol.svg500 Indian Rupee symbol.svg1000
ஆங்கிலம் One Rupee Two Rupees Five Rupees Ten Rupees Twenty Rupees Fifty Rupees Hundred Rupees Five Hundred Rupees One Thousand Rupees
பெங்காலி এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা শত টাকা পাঁচশত টাকা এক হাজার টাকা
குஜராத்தி એક રૂપિયો બે રૂપિયા પાંચ રૂપિયા દસ રૂપિયા વીસ રૂપિયા પચાસ રૂપિયા સો રૂપિયા પાંચ સો રૂપિયા એક હજાર રૂપિયા
இந்தி एक रुपया दो रुपये पाँच रुपये दस रुपये बीस रुपये पचास रुपये एक सौ रुपये पांच सौ रुपये एक हज़ार रुपये
நேபாளி एक रुपियाँ दुई रुपियाँ पाँच रुपियाँ दश रुपियाँ बीस रुपियाँ पचास रुपियाँ एक सय रुपियाँ पाँच सय रुपियाँ एक हज़ार रुपियाँ
கன்னடம் ಒಂದು ರುಪಾಯಿ ಎರಡು ರೂಪಾಯಿಗಳು ಐದು ರೂಪಾಯಿಗಳು ಹತ್ತು ರೂಪಾಯಿಗಳು ಇಪ್ಪತ್ತು ರೂಪಾಯಿಗಳು ಐವತ್ತು ರೂಪಾಯಿಗಳು ನೂರು ರೂಪಾಯಿಗಳು ಐನೂರು ರೂಪಾಯಿಗಳು ಒಂದು ಸಾವಿರ ರೂಪಾಯಿಗಳು
கொங்கணி एक रुपया दोन रुपया पांच रुपया धा रुपया वीस रुपया पन्नास रुपया शंभर रुपया पाचशें रुपया एक हज़ार रुपया
மலையாளம் ഒരു രൂപ രണ്ടു രൂപ അഞ്ചു രൂപ പത്തു രുപ ഇരുപതു രൂപ അൻപതു രൂപ നൂറു രൂപ അഞ്ഞൂറു രൂപ ആയിരം രൂപ
மராத்தி एक रुपया दोन रुपये पाच रुपये दहा रुपये वीस रुपये पन्नास रुपये शंभर रुपये पाचशे रुपये एक हजार रुपये
அஸ்ஸாமி এক টকা দুই টকা পাঁচ টকা দহ টকা বিছ টকা পঞ্চাশ টকা এশ টকা পাঁচশ টকা এক হাজাৰ টকা
சமஸ்கிருதம் एकं रूप्यकम् द्वे रूप्यके पञ्च रूप्यकाणि दश रूप्यकाणि विंशती रूप्यकाणि पञ्चाशत् रूप्यकाणि शतं रूप्यकाणि पञ्चशतं रूप्यकाणि सहस्रं रूप्यकाणि
தமிழ் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் இருபது ரூபாய் ஐம்பது ரூபாய் நூறு ரூபாய் ஐந்நூறு ரூபாய் ஆயிரம் ரூபாய்
தெலுங்கு ఒక రూపాయి రెండు రూపాయిలు ఐదు రూపాయిలు పది రూపాయిలు ఇరవై రూపాయిలు యాభై రూపాయిలు నూరు రూపాయిలు ఐదువందల రూపాయిలు వెయ్యి రూపాయిలు
பஞ்சாபி ਏਕ ਰੁਪਏ ਦੋ ਰੁਪਏ ਪੰਜ ਰੁਪਏ ਦਸ ਰੁਪਏ ਵੀਹ ਰੁਪਏ ਪੰਜਾਹ ਰੁਪਏ ਇਕ ਸੋ ਰੁਪਏ ਪੰਜ ਸੋ ਰੁਪਏ ਇਕ ਹਜਾਰ ਰੁਪਏ
உருது ایک روپیہ دو روپے پانچ روپے دس روپے بیس روپے پچاس روپے ایک سو روپے پانچ سو روپے ایک ہزار روپے
ஒரியா


மேற்கோள்கள் [தொகு]

  1. "டங்கா என்கிற வார்த்தையின் பொருள்". பார்த்த நாள் மார்ச்சு 17, 2013.
  2. "இந்திய ரூபாயின் விவரணங்கள்". பார்த்த நாள் மார்ச்சு 17, 2013.


"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ரூபாய்&oldid=1382383" இருந்து மீள்விக்கப்பட்டது