தெற்கு ஐரோப்பா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் தெற்கிலுள்ள நாடுகளைக் குறிக்கும். தெற்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் மத்தியதரைக் கடலோரமாக இருக்கின்றன.
பொருளடக்கம் |
[தொகு] புவியியல் வரையறை
[தொகு] ஐபீரிய குடா பகுதி
[தொகு] இத்தாலிய குடா பகுதி
[தொகு] பால்கன் குடா பகுதி
அல்பேனியா
பொசுனியாவும் எர்செகோவினாவும்
பல்கேரியா
குரோசியா (சவா நகருக்கும் குபா அற்றுக்கும் கீழான பகுதி)
கிரீஸ்
மொண்டனேகுரோ
செர்பியா (சவா நகருக்கும் டானுபே அற்றுக்கும் கீழான பகுதி)
மாக்கடோனியக் குடியரசு
துருக்கி (3% நிலப்பரப்பு மட்டும். ஏனைய பகுதிகள் ஆசியாவில் உள்ளன)
[தொகு] ஐநா புவியியல் வரையறை
தெற்கு ஐரோப்பா பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது வடக்கு ஐரோப்பா மேற்கு ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா தெற்கு ஐரோப்பா
ஐக்கிய நாடுகள் சபை தனது அதிகாரப்பூர்வமான வெளியீடுகளிலும், பதிப்புகளிலும் “தெற்கு ஐரொப்பா”வில் பின்வரும் நாடுகள் உள்ளதாக வரையறுத்துள்ளது:[1]
அல்பேனியா
அண்டோரா
பொசுனியாவும் எர்செகோவினாவும்
குரோசியா குரோஷியா
கிப்ரல்டார்
ஐக்கிய இராச்சியம்த்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அரசியல்ரீதியாக மேற்கு ஐரோப்பாவின் ஒரு பகுதி எனக்கருதலாம்
கிரீஸ்
இத்தாலி
மாக்கடோனியக் குடியரசு
மால்ட்டா மால்டா
மொண்டனேகுரோ
போர்த்துக்கல்
சான் மரீனோ சான் மரீனோ
செர்பியா
சுலோவீனியா
ஸ்பெயின்
வத்திக்கான் நகர்
[தொகு] மேற்கோள்கள்
| உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
|||||||||||||||||||||||||||