தென்னாபிரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(தெற்கு ஆப்பிரிக்கா இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென் ஆப்பிரிக்கா கொடி படிமம்:Coat of arms of South Africa.svg
குறிக்கோள்
!ke e: ǀxarra ǁke  (ǀகாம்)
“வேற்றுமையில் ஒற்றுமை (Unity In Diversity)"
நாட்டுப்பண்
தென்னாப்பிரிக்கா தேசிய கீதம்
Location of தென் ஆப்பிரிக்கா
தலைநகரம் பிரிட்டோரியா (executive)
புளும்ஃபொண்டெயின் (நீதி)
கேப் டவுன் (சட்டம்)
பெரிய நகரம் ஜோகன்னஸ்பெர்க் (2006) [1]
ஆட்சி மொழி(கள்)
மக்கள் தென் ஆப்பிரிக்கர்
அரசு Parliamentary republic
 -  குடியரசுத் தலைவர் தாபோ ம்பெக்கி
 -  Deputy President பும்சிலே ம்லாம்போ-ங்குகா
 -  Chairperson ம். ஜொ. மஹ்லாங்கு
 -  National Assembly Speaker பலேகா ம்பெடே
 -  Chief Justice பயஸ் லாங்கா
விடுதலை ஐக்கிய இராச்சியத்திலிருந்து 
 -  ஒன்றியம் மே 31 1910 
 -  Statute of Westminster 11 டிசம்பர் 1931 
 -  குடியரசு மே 31 1961 
பரப்பளவு
 -  மொத்தம் 1,221,037 கிமீ² (25வது)
471,443 சது. மை 
 -  நீர் (%) Negligible
மக்கள்தொகை
 -  2007 (mid-year) estimate 47.9 மில்லியன் (25வது)
 -  2001 census 44,819,278 
 -  அடர்த்தி 39/km² (136வது)
101/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2007 கணிப்பீடு
 -  மொத்தம் $587.5 பில்லியன்  (18வது)
 -  தலா/ஆள்வீதம் $13,300  (56வது)
ஜினி சுட்டெண்? (2000) 57.8 (high
ம.வ.சு (2004) 0.653  (medium) (121வது)
நாணயம் தென்னாப்பிரிக்கா ரான்ட் (ZAR)
நேர வலயம் SAST (ஒ.ச.நே.+2)
இணைய குறி .za
தொலைபேசி +27

ஆபிரிக்காவின் தென் முனையில் தென்னாபிக்க குடியரசு (Republic of South Africa) அமைந்துளது. நமிபியா, பொற்ஸ்வானா, சிம்பாப்வே, மோசாம்பிக், சுவாசிலான்ட் ஆகிய நாடுகள் இந்நாட்டுடன் எல்லை கொண்டுள்ளன. லெசத்தோ தென்னாபிரிகாவிற்குள்ளே இருக்கும் ஒரு நாடாகும்.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்