டர்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டர்பன்
eThekwini
Official flag of டர்பன்
Flag
டர்பர்ன் நகரின் அமைவிடத்தைக் காட்டும் தென்னாபிரிக்க வரைப்படம்
டர்பன்
டர்பர்ன் நகரின் அமைவிடத்தைக் காட்டும் தென்னாபிரிக்க வரைப்படம்
அமைவு: 29°53′″S 31°03′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு தென்னாபிரிக்கா
மாகாணம் KwaZulu-Natal
தொடக்கம் 1835
அரசு
 - நகரத் தந்தை Obed Mlaba
பரப்பளவு
 - நகரம் 2,292 கிமீ²  (884.9 ச. மைல்)
மக்கள் தொகை (2004)
 - நகரம் 33,46,799
 - அடர்த்தி 1,460/கிமீ² (3,781.4/ச. மைல்)
நேர வலயம் SAST (ஒ.ச.நே.+2)
தொலைபேசி குறியீடு(கள்) 031
இணையத்தளம்: உத்தியோகப்பட்ச தளம்

டர்பன் (சூலு: eThekwini (IPA: [ˈɛːʔtɛˌkwinĭ]) தென்னாபிரிக்காவின் இரண்டாவது மக்கள்தொகை கூடிய நகரமாகும். இது எத்விக்னி கூட்டுநகரத்தின் ஒரு பகுதியாகும். இதுவே கவாசுலூ நாடால் மாகாணத்தில் பெரிய நகரமாகும். ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வேலைப்பளு கூடிய முக்கிய துறைமுகம் காரணமாக இந்நகரம் மிகவும் பிரசித்தமானதாகும். இங்கு காணப்படும் உப அயனமண்டல காலநிலை காரணமாக உல்லாசப் பிரயாணத்திலும் சிறந்து விளங்குகிறது.

2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மக்கள்தொகைக் கணிப்பீட்டின்படி டர்பனில் 3.2 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.[1] டர்பன் 2,292 ச.கி.மீ (884.9 ச.மை) பரப்பளவைக் கொண்டது இது ஏனைய தென்னாப்பிரிக்க நகரங்களை விடச் சற்றே பெரியதாகும். எனவே இங்கு மக்கள்தொகை அடர்த்தி 1,460 inhabitants per ச.கி.மீ (3,781.4/ச.மீ).[1] சற்று குறைவானதாகும்.

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 "eThekwini Municipal Profile 2006". Municipal Demarcation Board.
"http://ta.wikipedia.org/w/index.php?title=டர்பன்&oldid=1396778" இருந்து மீள்விக்கப்பட்டது