சார்சு டவுன் ,கடாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோர்ஜ் டவுன், பினாங்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஜோர்ஜ் டவுன்,பினாங்கு மாநகரம் |
|
|---|---|
| மேலே இடமிருந்து கடிகாரச்சுற்றில்: ஜோர்ஜ் டவுன் நகரம் ,பினாங்குப் பாலம், கடற்கரை சாலை, ராபிட் பெருன்து, கு கோன்சீ ,நகராட்சி கட்டிடம் | |
| குறிக்கோளுரை: "Leading We Serve" | |
| அமைவு: | |
| நாடு | மலேசியா |
| மாநிலம் | பினாங்கு |
| உருவாக்கம் | 1786 |
| மநகரான்மை களகம் உருவாக்கம் | 1957 |
| அரசு | |
| - மேயர் | ஆஜாபாட்டாயா ஸ்ம்மாய்யீள் |
| பரப்பளவு | |
| - நகரம் | 150 கிமீ² (150.59 ச. மைல்) |
| ஏற்றம் | 4 மீ (13.1 அடி) |
| மக்கள் தொகை (2011) | |
| - நகரம் | 7,22,384 |
| - அடர்த்தி | e/கிமீ² (2/சதுர மைல்) |
| - மாநகரம் | 25,00,000 |
| நேர வலயம் | MST (ஒ.ச.நே.+8) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
- (ஒ.ச.நே.) |
ஜோர்ஜ் டவுன் (George Town அல்லது Georgetown) என்பது மலேசியாவி்ல் உள்ள பினாங்கு மாநிலத்தின் தலைநகராகும்.
இந்நகரத்தில் 700,000 மக்கள் வசிக்கின்றனர். 2.5 மில்லியன் மக்கள் தலைநகர்ச் சார்ந்த பகுதியில் வசிக்கின்றனர். ஜோர்ஜ் டவுன், மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அடுத்ததாக மிகப்பெரிய நகரமாக உள்ளது. ஜோர்ஜ் டவுன், யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டது.
பொருளடக்கம் |
தைப்பூசம்[தொகு]
ஜோர்ஜ் டவுன், பினாங்கு அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் தைப்பூசம் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணிர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்று நாட்கள் நடைபெறும். தைப்பூசத் திருநாள் அன்று பினாங்கிள் பொது விடுமுறை ஆகும்.
சகோதர நகரங்கள்[தொகு]
- அடிலெயிட், ஆஸ்திரேலியா (1973)
- மெடான், இந்தொனெசியா
- சியாமென், சினா (1991)
- கனாகவா, ஜப்பான்
வரைபடங்கள்[தொகு]
சுற்றுலாத் தலங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- http://www.mppp.gov.my/home (ஆங்கிலத்தில்)