மலேசிய மாநிலங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியாவில் பதின்மூன்று மாநிலங்களும், மூன்று கூட்டரசு நிலப்பகுதிகளும் உள்ளன. இவற்றுள் தீபகற்ப மலேசியாவில் பதினொரு மாநிலங்களும், இரு கூட்டரசு நிலப்பகுதிகளும் உள்ளன. போர்னியோ தீவில் இரு மாநிலங்களும் ஒரு கூட்டரசு நிலப்பகுதியும் உள்ளன.
[தொகு] மலேசிய மாநிலங்களும் கூட்டரசு நிலப்பகுதிகளும்
| பெயர் | தலைநகரங்கள் | மக்கள் தொகை | பரப்பளவு சதுர கி.மீ | மக்கள் தொகை அடர்த்தி | வாகன அடையாள அட்டை | தொலைபேசி எண்கள் | மாநகரங்கள் | சுருக்கம் |
|---|---|---|---|---|---|---|---|---|
| கோலாலம்பூர் | கோலாலம்பூர் | 1,627,172 | 243 | 6696 | W | 03 | கிள்ளான் பள்ளத்தாக்கு | KUL |
| லாபுவான் | விக்டோரியா | 85,272 | 91 | 937 | L | 087 | - | LBN |
| புத்ராஜெயா | புத்ராஜெயா | 67,964 | 49 | 1387 | புத்ராஜெயா | 03 | - | PJY |
| ஜொகூர் | ஜொகூர் பாரு | 3,233,434 | 19,210 | 168 | J | 07, 06 (மூவார் & லேடாங்) | ஜொகூர் பாரு | JHR |
| கெடா | அலோர் ஸ்டார் | 1,890,098 | 9,500 | 199 | K | 04 | அலோர் ஸ்டார் | KDH |
| கிளாந்தான் | கோத்தா பாரு | 1,459,994 | 15,099 | 97 | D | 09 | கோத்தா பாரு | KTN |
| மலாக்கா | மலாக்கா | 788,706 | 1,664 | 474 | M | 06 | மலாக்கா | MLK |
| நெகிரி செம்பிலான் | சிரம்பான் | 997,071 | 6,686 | 149 | N | 06 | சிரம்பான் | NSN |
| பகாங் | குவாந்தான் | 1,443,365 | 36,137 | 40 | C | 09, 03 கெந்திங் மலை 05 கேமரன் மலை |
குவாந்தான் | PHG |
| பேராக் | ஈப்போ | 2,258,428 | 21,035 | 107 | A | 05 | ஈப்போ | PRK |
| பெர்லிஸ் | கங்கார் | 227,025 | 821 | 277 | R | 04 | கங்கார் | PLS |
| பினாங்கு | ஜார்ஜ் டவுன் | 1,520,143 | 1,048 | 1451 | P | 04 | பினாங்கு | PNG |
| சபா | கோத்தா கினாபாலு | 3,120,040 | 73,631 | 42 | S | 087-089 | கோத்தா கினாபாலு | SBH |
| சரவாக் | கூச்சிங் | 2,420,009 | 124,450 | 19 | Q | 081-086 | கூச்சிங் | SWK |
| சிலாங்கூர் | ஷா ஆலாம் | 5,411,324 | 8,104 | 668 | B | 03 | கிள்ளான் பள்ளத்தாக்கு | SGR |
| திரங்கானு | கோலா திரங்கானு | 1,015,776 | 13,035 | 78 | T | 09 | கோலா திரங்கானு | TRG |