கூட்டாட்சிப் பகுதி (மலேசியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மலேசியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் கூட்டாட்சிப் பகுதி விலயா பெர்செகுதுயான் 联邦直辖区 |
|||
|---|---|---|---|
|
|||
| உள்ளடங்கியவை | கோலாலம்பூர் லாபுயன் புத்ரஜயா |
||
| கூட்டாட்சிப் பகுதியானது | கோலாலம்பூர்: 1 பெப்ரவரி 1974 லாபுயன்: 16 ஏப்ரல் 1984 புத்ரஜயா: 1 பெப்ரவரி 2001 |
||
| அமைச்சகத்தின் கீழ் அமைப்பு | 27 மார்ச் 2004 | ||
| அரசு | |||
| - அமைச்சர் | ராஜா நோங் சிக் சைநல் அபிதின் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 381.65 கிமீ² (147.4 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2004) | |||
| - நகரம் | 1 | ||
| - அடர்த்தி | 4,198.6/கிமீ² (10,874.3/ச. மைல்) | ||
| தேசிய அஞ்சல் குறி | கோலாலம்பூர் 50xxx முதல் 60xxx வரை 68xxx லாபுயன் 87xxx புத்ரஜயா 62xxx |
||
| தொலைபேசி குறியீடு(கள்) | 03a 087b |
||
| மாநில கொள்கை | மாஜூ டான் செஜதேரா Maju dan Sejahtera |
||
| மாநில நாட்டுப்பண் | மாஜூ டான் செஜதேரா | ||
| நிர்வாகம் | கூட்டாட்சிப் பகுதி அமைச்சகம் | ||
| வாகன உரிமம் | W1 L2 PUTRAJAYA3 |
||
| a கோலாலம்பூர் மற்றும் புத்ரஜயா b லாபுயன் 1 கோலாலம்பூர் 2 லாபுயன் 3 புத்ரஜயா |
|||
| இணையத்தளம்: www.kwp.gov.my | |||
கூட்டாட்சிப் பகுதி (Federal Territory) மலேசியாவில் மலேசிய கூட்டாட்சி அரசால் நேரடியாக ஆளப்படுகின்ற, கோலாலம்பூர், புத்ரஜயா மற்றும் லாபுயனை பகுதிகளை அடக்கிய ஆட்சிப்பகுதியாகும்.கோலாலம்பூர் மலேசியாவின் தலைநகராகும்;புத்ரஜயா நிர்வாக தலைநகராகும்;லாபுயன் கடல்கடந்த பன்னாட்டு நிதி மையமாகும். கோலாலம்பூரும் புத்ரஜயாவும் செலங்கோர் மாநிலத்தால் சூழப்பட்டுள்ளன; லாபுயன் சாபா மாநிலக் கடற்கரையை அடுத்துள்ள ஓர் தீவாகும்.
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Federal Territory (Malaysia) |
