தாய்லாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ราชอาณาจักรไทย ரட்ச அ-ன-சக் தை தாய்லாந்து இராச்சியம்
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் ஃப்லெங் சாட் அரச வணக்கம் ஃப்லெங் சான்சொயென் ஃப்ரா பரமி |
||||||
|
ஆசியாவில் அமைந்துள்ள இடம்
|
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
பேங்காக்[1] |
|||||
| ஆட்சி மொழி(கள்) | தாய் மொழி | |||||
| மக்கள் | தாய் | |||||
| அரசு | அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி | |||||
| - | அரசு | பூமிபோல் அதுல்யாடெஜ் | ||||
| - | பிரதமர் | சுராயுத் சுலனொந்த் | ||||
| தோற்றம் | ||||||
| - | சுகொத்தாய் இராச்சியம் | 1238–1368 | ||||
| - | அயுத்தயா இராச்சியம் | 1350 | ||||
| - | தொன்புரி இராச்சியம் | 1767 | ||||
| - | ரத்தனகொசின் இராச்சியம் | ஏப்ரல் 6 1782 | ||||
| - | அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி | ஜூன் 24 1932 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 513,115 கிமீ² (49வது) 198,115 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.4 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | டிசம்பர் 2006 மதிப்பீடு | 62,828,706 [2] (20வது) | ||||
| - | 2000 குடிமதிப்பு | 60,606,947 [1] | ||||
| - | அடர்த்தி | 122/கிமீ² (80வது) 317/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $596.5 பில்லியன்[2] (21வது) | ||||
| - | நபர்வரி | $9,200[2] (69வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2006 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $206.258 பில்லியன் (34வது) | ||||
| - | நபர்வரி | $3,136 (87வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2002) | 42 (மத்தியம்) | |||||
| ம.வ.சு (2005) | ||||||
| நாணயம் | பாட் (฿) (THB) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+7) | |||||
| இணைய குறி | .th | |||||
| தொலைபேசி | +66 | |||||
| 1 | ^ Thai name: Krung Thep Maha Nakhon or Krung Thep | |||||
| 2 | ^ According to the Department of Provincial Administration's official register, not taking into account unregistered citizens and immigrants. | |||||
தாய்லாந்து என்று அழைக்கப்படும் தாய்லாந்து இராச்சியம் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர் சயாம் (Siam) என்பது. தாய் என்ற சொல்லின் பொருள் சுதந்திர மனிதர் என்பதாகும்.[3] பேங்காக் இதன் தலைநகராகும். 'தாய்' இங்கு பேசப்படும் மொழியாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர்.
[தொகு] துணைநூற்கள்
- தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?, க.ப. அறவாணன், தாயறம் பதிப்பகம், திருச்சி - 17.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Population and Housing Census 2000, National Statistical Office
- ↑ 2.0 2.1 CIA world factbook - Thailand
- ↑ க.ப. அறவாணன், பக். 55
|
|
|---|
|
ஆப்கானிஸ்தான் · ஆர்மீனியா · அசர்பைஜான்1 · பாகாரேயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியான்மார் · கம்போடியா · சீன மக்கள் குடியரசு · சீனக் குடியரசு (தாய்வான்)2 · சைப்ரஸ் · எகிப்து3 · ஜோர்ஜியா1 · இந்தியா · இந்தோனேசியா4 · ஈராக் · ஈரான் · இசுரேல் · யப்பான் · யோர்தான் · கசகிசுதான்1 · கொரிய மக்களாட்சி மக்கள் குடியரசு · கொரிய குடியரசு · குவைத் · கிர்கிசுதான் · லாவோஸ் · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாகிஸ்தான் · பிலிப்பைன்ஸ் · கட்டார் · இரசியா1 · சவுதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாஜிக்ஸ்தான் · தாய்லாந்து · தீமோர்-லெசுடே (கிழக்குத் திமோர்)4 · துருக்கி1 · துருக்மெனிஸ்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உஸ்பெகிஸ்தான் · வியட்நாம் · யெமென்3 சார்பு மண்டலங்களுக்கும் ஏனைய மண்டலங்களுக்கும் சார்பு மண்டலம் கட்டுரையைப் பார்க்க. 1 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 2 சீனக் குடியரசு (தாய்வான்) ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்படவில்லை. |