தாய்லாந்து வளைகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாய்லாந்து வளைகுடா

தாய்லாந்து வளைகுடா அல்லது சயாம் வளைகுடா தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த ஒரு நீர்நிலை. கிழக்கில் தென்சீனக்கடல், வடகிழக்கில் கம்போடியா மற்றும் வியட்நாம், மேற்கில் தாய்லாந்து ஆகிய பிரதேசங்களும் அமைந்தன. இவ்வளைகுடாவில் கலக்குகிற முக்கிய ஆறு சாவ் பிராயா ஆறு ஆகும். சராசரியாக இவ்வளைகுடாவின் ஆழம் 45 மீ.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாய்லாந்து_வளைகுடா&oldid=1103039" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்