1782
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1750கள் 1760கள் 1770கள் - 1780கள் - 1790கள் 1800கள் 1810கள் |
| ஆண்டுகள்: | 1779 1780 1781 - 1782 - 1783 1784 1785 |
| 1782 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1782 MDCCLXXXII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1813 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2535 |
| சீன நாட்காட்டி | 4478-4479 |
| எபிரேய நாட்காட்டி | 5541-5542 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1837-1838 1704-1705 4883-4884 |
| இரானிய நாட்காட்டி | 1160-1161 |
| இசுலாமிய நாட்காட்டி | 1196 – 1197 |
| ரூனிக் நாட்காட்டி | 2032
|
1782 (MDCCLXXXII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 2 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வெர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.
- ஜனவரி 8 - திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.
- ஜனவரி 11 - பிரித்தானியர் திருகோணமலையை முழுமையாகக் கைப்பற்றினர்.
- பெப்ரவரி 5 - ஸ்பெயின் படைகள் பிரித்தானியரைத் தோற்கடித்து மினோர்க்காவைக் கைப்பற்றினர்.
- பெப்ரவரி 5 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்க ஆதிகுடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- பெப்ரவரி 10 - புனிதர் பிரான்சிஸ் சேவியரின் உடல் கோவாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- நீராவி இயந்திரத்துக்கான ஜேம்ஸ் வாட்டின் காப்புரிமம் 1800 வரை நீடிக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- டிசம்பர் 5 - மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (இ. 1848)