அசர்பைஜான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆசர்பைசான் ரெப்பளிக்காசி Azərbaycan Respublikası ஆசர்பைசான் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Bir kərə yüksələn bayraq, bir daha enməz! கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது! |
||||||
| நாட்டுப்பண் Azərbaycan Respublikasının Dövlət Himni (ஆசர்பைசான் அணிநடை) (ஆங்கிலம்: March of Azerbaijan) |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
பாகு |
|||||
| ஆட்சி மொழி(கள்) | அசர்பைஜான் | |||||
| மக்கள் | ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | இல்ஃகாம் அலியேவ் (Ilham Aliyev) |
||||
| - | தலைமை அமைச்சர் | ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade) | ||||
| விடுதலை | சோவியத் ஒன்றியத்திடம் இருந்து | |||||
| - | பொது அறிவிப்பு | ஆகஸ்ட் 30 1991 | ||||
| - | நிறைவுற்றது | டிசம்பர் 25 1991 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 86,600 கிமீ² (114ஆவது) 33,436 சது. மை |
||||
| - | நீர் (%) | 1,6% | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூன் 2011 மதிப்பீடு | 9,165,000[1] (89 ஆவது) | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2011 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $94.318 billion[2] (86 ஆவது) | ||||
| - | நபர்வரி | $10,340[2] (97 ஆவது) | ||||
| ஜினி சுட்டெண்? (2001) | 36.5 (54 ஆவது) | |||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | மனாட் (AZN) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+4) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.+5) | ||||
| இணைய குறி | .az | |||||
| தொலைபேசி | +994 | |||||
அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (அசர்பைஜான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, மக்கள் தொகை மிக்க நாடு ஆகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ The International Population Day, The demographic situation in Azerbaijan, The State Statistical Committee of the Republic of Azerbaijan, 11 July 2011
- ↑ 2.0 2.1 "Azerbaijan:Report for Selected Countries and Subjects". International Monetary Fund. பார்த்த நாள் April 12, 2011.