அசர்பைஜான் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசர்பைஜான் மொழி
Azərbaycan dili
Азәрбајҹан дили
آذربایجان دیلی
 நாடுகள்: ஈரான் கொடி ஈரான்,
அசர்பைஜானின் கொடி அசர்பைஜான்,
மற்றும் இந்நாடுகளில் சில பகுதிகளில்
ஜோர்ஜியாவின் கொடி ஜோர்ஜியா (நாடு),
இரசியாவின் கொடி இரசியா,
ஈராக்கின் கொடி ஈராக்
துருக்கியின் கொடி துருக்கி,
உக்ரேனின் கொடி உக்ரேன்
 பேசுபவர்கள்: 25 மில்லியன்[1] 
நிலை: 34வது (தாய்மொழி)
மொழிக் குடும்பம்: ஆல்ட்டாய[2] (மாறுபட்டது)
 துருக்கிய
  ஒகுசு
   அசர்பைஜான் மொழி 
எழுத்து முறை: அசர்பைஜானில் வடக்கு அசர்பைஜான் மொழியுக்கு இலத்தீன் அரிச்சுவடி, ஈரானில் தெற்கு அசர்பைஜானி மொழியுக்கு பாரசீக-அரபு எழுத்து, முன்னாள் அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த பொழுது சிரிலிய எழுத்து 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: அசர்பைஜானின் கொடி அசர்பைஜான்
ஈராக்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: az
ISO 639-2: aze
ISO/FDIS 639-3: பலவாறு:
aze — Azerbaijani (generic)
azj — North Azerbaijani
azb — South Azerbaijani 

அசர்பைஜான் மொழி (Azərbaycan dili) அல்லது அசேரி அசர்பைஜான் நாட்டின் ஆட்சி மொழியாகும். துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 25 மில்லியன் மக்கள் ஈரான், அசர்பைஜான், ஜோர்ஜியா, துருக்கி மற்றும் வேறு சில நாடுகளில் பேசுகின்றனர். இம்மொழியை பேசும் மக்களுக்கு ஓர் அளவு துருக்கியம், துருக்குமென் மொழி, மற்றும் வேறு ஒகுஸ் மொழிகளை புரியமுடியும்.


பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found

"http://ta.wikipedia.org/w/index.php?title=அசர்பைஜான்_மொழி&oldid=1095506" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்