ஈராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
جمهورية العراق
ஜும்ஹூரியா அல்-இராக் (அரபு)
كۆماری عێراق
கொமாரெ ஈராக் (குர்தி)
ஈராக் குடியரசு
ஈராக் கொடி ஈராக் சின்னம்
குறிக்கோள்
الله أكبر   (அரபு)
"அல்லாஹு அக்பர்"  (transliteration)
"கடவுள் பெரியவன்"
நாட்டுப்பண்
மவுதினி  (புது)
அர்த் அல்-ஃபொரதைன்  (முன்னாள்)1
Location of ஈராக்
தலைநகரம்
பெரிய நகரம்
பாக்தாத்2
33°20′N, 44°26′E
ஆட்சி மொழி(கள்) அரபு, குர்தி
மக்கள் இராக்கி
அரசு வளர்ச்சி பாராளுமன்றக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ---
 -  பிரதமர் ---
விடுதலை
 -  உதுமானியப் பேரரசிலிருந்து
அக்டோபர் 1 1919 
 -  ஐக்கிய இராச்சியத்திலிருந்து
அக்டோபர் 3 1932 
பரப்பளவு
 -  மொத்தம் 4,38,317 கிமீ² (58வது)
1,69,234 சது. மை 
 -  நீர் (%) 1.1
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 29,267,0004 (39வது)
 -  அடர்த்தி 66/கிமீ² (125வது)
171/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $89.8 பில்லியன் (61வது)
 -  நபர்வரி $2,900 (130வது)
நாணயம் ஈராக்கிய தினார் (IQD)
நேர வலயம் (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.) பயன்படுத்தவில்லை (ஒ.ச.நே.+3)
இணைய குறி .iq
தொலைபேசி +964
1 The Kurds use Ey Reqîb.
2 The capital of Iraqi Kurdistan is Arbil.
3 Arabic and Kurdish are the official languages of the Iraqi government. According to Article 4, Section 4 of the Iraqi Constitution, Assyrian (Syriac) (a dialect of Aramaic) and Iraqi Turkmen (a dialect of Southern Azerbaijani) languages are official in areas where the respective populations they constitute density of population.
4 CIA World Factbook

ஈராக் குடியரசு (அரபு மொழியில், இராக்) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் ஈராக் மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடாகும். இது பெரும்பாலான வடமேற்கிலுள்ள சாகரோஸ் மலைத்தொடரையும் சிரியப்பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அராபியப் பாலைவனத்தின் வடபகுதியையும் உள்ளடக்கியுள்ளது. ஈராக்கில் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள பக்தாத் இதன் தலைநகரம் ஆகும். யூபிரட்டீஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் இடையில் ஈராக்கின் நடுப்பகுதி அமைந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகளைப் போல் பாலைவனமாக இல்லாமல் வேளாண்மை செய்யக்கூடியதாக உள்ளது. குவைத், சவுதி அரேபியா ஆகியவை தெற்கிலும், யோர்தான் மேற்கிலும், சிரியா தென்மேற்கிலும், துருக்கி ஈரான் கிழக்கிலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பாரசீகய வளைகுடாவின் கடற்கரையோரம் உம் காசர் என்ற பகுதி உள்ளது. இங்குதான் உலகில் முதல் நாகரிகமான சுமேரிய நாகரிகம் தோன்றியது.

சரித்திர ரீதியாக ஐரோப்பாவில் கிரேக்க மொழியில் ஆற்றுக்கு இடையில் உள்ள நிலப்பகுதியெனப்பொருள்படும்படி மெசப்பதோமியா என்றே அறியப்பட்டது.

ஈராக் இல் விமான நிலையப் பயணிகள் 202 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுவார்கள்.வெளிநாட்டுப் பயணிகள் ஈராக்கில் இறங்கிப் 10 நாட்களுக்குள் HIV சோதனை செய்து சரியெனின் 2 அல்லது 3 அல்லது 6 மாதத்திற்கு உரிய விசா வழங்கப்படும். இதற்கு ஒளிப்படங்களுடன் 90 அமெரிக்க டாலர்கள் வசூலிக்பபடும்.


மேலும் பார்க்க[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈராக்&oldid=1342248" இருந்து மீள்விக்கப்பட்டது