துருக்கிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| துருக்கிய மொழி (அல்ல "துருக்கியின் துருக்கிய மொழி") Türkçe (அல்ல Türkiye Türkçesi) |
||
|---|---|---|
| நாடுகள்: | மற்றும் துருக்கியிலிருந்து வெளியேறின மக்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் |
|
| பகுதி: | அனத்தோலியா, சைப்பிரஸ், பால்க்கன் மூவலந்தீவு, காக்கசஸ், நடு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா | |
| பேசுபவர்கள்: | உலகில் 50 மில்லியனுக்கு மேல் (1987)[3] | |
| மொழிக் குடும்பம்: | ஆல்ட்டாய (மாறுபட்டது) துருக்கிய ஒகுசு மேற்கு ஒகுசு துருக்கிய மொழி (அல்ல "துருக்கியின் துருக்கிய மொழி") |
|
| எழுத்து முறை: | இலத்தீன் அரிச்சுவடி (துருக்கிய வகை) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | *20%க்கு மேல் மக்கள் பேசும் மாநகரங்களில் **பகுதி மொழிகளில் துருக்கியம் ஒன்று |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | துருக்கிய மொழிச் சங்கம் | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | tr | |
| ISO 639-2: | tur | |
| ISO/FDIS 639-3: | tur | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
துருக்கிய மொழி துருக்கியர்களின் தாய்மொழியாகும். துருக்கி, சைப்ரஸ், பல்கேரியா, கிரீஸ் முதலிய நாடுகளில் சுமார் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழியாகும். ஒட்டோமான் பேரரசில் அடங்கியிருந்த நாடுகளிலேயே இம்மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர். துருக்கி, சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும்.
மேலும் காண்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Syrian Turks".
- ↑ Taylor & Francis Group (2003) (in English). Eastern Europe, Russia and Central Asia 2004. Routledge. pp. p. 114. ISBN 978-1857431872. http://books.google.com/books?id=NI1G_9j1AhcC&pg=PT134&dq=1999+census+azerbaijan+turkish&lr=&hl=en&sig=lhkBOxL4bArgFBJRuOgLYxVfRUA. Retrieved 2008-03-26.
- ↑ Ethnologue total speakers retrieved 27 May 2008