கிரேக்க நாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(கிரீசு இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| Ελληνική Δημοκρατία எல்லிநீக்கி டீமொக்ராட்டியா கிரேக்கக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Ελευθερία ή θάνατος Eleftheria i thanatos "விடுதலை அல்லது சாவு" |
||||||
| நாட்டுப்பண் Ύμνος εις την Ελευθερίαν (இம்னொஸ் இஸ் தின் எலெஃவ்த்தெரியன் Ímnos is tin Eleftherían) விடுதலைப் பள்ளு |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
எத்தன்ஸ் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | கிரேக்கம் | |||||
| மக்கள் | கிரேக்கர் | |||||
| அரசு | நாடாளுமன்ற முறைக் குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | காரொலோஸ் பப்பூலியாஸ் | ||||
| - | தலைமை அமைச்சர் | கோஸ்ட்டஸ் கரமன்லிஸ் | ||||
| - | நாடாளுமன்றத் தலைவர் | தற்போது எவருமில்லை | ||||
| அமைப்பு | ||||||
| - | அறியப்பட்ட முதல் கிரேக்க நாகரிகம்1 | c.3000 கிமு |
||||
| - | Last previously independent state² | 1461 |
||||
| - | ஆட்டோமன் பேரரசில் இருந்து | மார்ச் 25, 1821 |
||||
| - | ஏற்பு பெற்றது | நவம்பர் 30, 1829, இலண்டன் கூட்டம் | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | ஜனவரி 1, 1981 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 131,990 கிமீ² (96வது) 50,944 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.8669 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 estimate | 11,170,957 [1] (74வது) | ||||
| - | 2001 census | 10,964,020 [2] | ||||
| மொ.தே.உ (கொ.ச.வே) | 2007 (IMF) கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $305.595 பில்லியன் (36வது) | ||||
| - | தலா/ஆள்வீதம் | $27,360 (27வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2007 IMF மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $341.826 பில்லியன் (27வது) | ||||
| - | தலா/ஆள்வீதம் | $30,603 (24வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2000) | 35.44 (குறைவானது) | |||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | யூரோ (€)³ (EUR) |
|||||
| நேர வலயம் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | கிழக்கு ஐரோப்பிய நேரம் (UTC+3) | ||||
| இணைய குறி | .gr5 | |||||
| தொலைபேசி | +30 | |||||
| 1 | மினோவன் மற்றும் சிக்லாடிக் நாகரிகங்கள். | |||||
| 2 | டிரெபிசாண்டுப் பேரரசு. | |||||
| 3 | 2001: முன்னர் டிராக்மா. | |||||
| 4 | UNU/Wider World Income Inequality Database. | |||||
| 5 | .eu டுமேன் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்பட்டுப் பாவிக்கப்படுகிறது. | |||||
கிரீசு (கிரேக்க மொழி:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி கிரேக்கக் குடியரசு, கிரேக்க மொழியில்: எல்லிநீக்கி டீமொக்ராட்டியா; ஆங்கிலம்: Hellenic Republic (Ελληνική Δημοκρατία,[1] என்னும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன.
|
|
|---|
| ஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரீசு · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · ஸ்பெயின் · சுவீடன் · ஐக்கிய இராச்சியம் |

