அயோனியன் கடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோனியன் கடல் (Ionian Sea) மத்தியத் தரைக்கடலின் ஒரு பிரிவு. இதன் புவியியல் எல்லைகள்: வடக்கில் ஏட்ரியாட்டிக் கடல், கிழக்கே கிரேக்கத் தீவுகள், தெற்கே மத்தியத் தரைக்கடல், மேற்கே, இத்தாலிய குடா. இக்கடற் பகுதி நில நடுக்கம் மிகுந்ததாகும்.