செக் குடியரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Česká republika செஸ்கா ரெபுப்லிகா செக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Pravda vítězí"(செக் மொழி) "உண்மையுக்கு வெற்றி" |
||||||
| நாட்டுப்பண் Kde domov můj? (செக் மொழி: என் வீடு எங்கே?) |
||||||
|
அமைவிடம்:the செக் குடியரசு (orange)
– in ஐரோப்பா (camel & white) |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
பிராக் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | செக் | |||||
| மக்கள் | செக் | |||||
| அரசு | நாடாளுமன்றக் குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | வாச்லாவ் கிளவுஸ் | ||||
| - | பிரதமர் | மிரெக் டொபொலானெக் | ||||
| விடுதலை | 9ம் நூற்றாண்டு | |||||
| - | ஆஸ்திரியா-ஹங்கரி இடம் இருந்து | அக்டோபர் 28 1918 | ||||
| - | செக்கொசுலொவாக்கியா இழந்தது | ஜனவரி 1 1993 | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மே 1 2004 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 78,866 கிமீ² (117வது) 30,450 சது. மை |
||||
| - | நீர் (%) | 2 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 20081 மதிப்பீடு | 10,403,136 (78வது) | ||||
| - | 2001 குடிமதிப்பு | 10,230,060 | ||||
| - | அடர்த்தி | 132/கிமீ² (77வது) 341/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 IMF கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $248.902 பில்லியன் (39வது²) | ||||
| - | நபர்வரி | $24,236 (36வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2007 IMF மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $175.309 பில்லியன் (39வது) | ||||
| - | நபர்வரி | $17,070 (36வது) | ||||
| ஜினி சுட்டெண்? (1996) | 25.4 (குறைவு) (5வது) | |||||
| ம.வ.சு (2005) | ||||||
| நாணயம் | செக் கொருனா (CZK) |
|||||
| நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .cz³ | |||||
| தொலைபேசி | +420 | |||||
| 1 | மார்ச் 31, 2008 (மக்கள் தொகை மாற்றல் - 2008 முதலாம் மூன்று மாதங்கள் பாருங்கள்). | |||||
| 2 | 2005 IMF தகவல்களைப் பொறுத்து வரிசை. | |||||
| 3 | .eu, பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள். | |||||
| 4 | 1997 வரை 42 குறியீடு எண் சுலொவாக்கியாவுடன். | |||||
செக் குடியரசு (செக் மொழி: Česká republika) நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியும் தெற்கில் ஆஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவேக்கியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுப்பு நாடாகவும் இருக்கிறது.
செக் மொழி அரச ஏற்புப் பெற்ற மொழியாகும்.
|
|||||