செக் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செக் மொழி
Čeština, Český jazyk
 நாடுகள்: செக் குடியரசு
ஆஸ்திரியா
குரோவாசியா
சிலோவாக்கியா
செர்பியா 
பகுதி: மத்திய ஐரோப்பா
 பேசுபவர்கள்: 12 மில்லியன் 
நிலை: 70
மொழிக் குடும்பம்: இந்திய-ஐரோப்பிய மொழிகள்
 செல்ட்டிய-பால்ட்டிய மொழிகள்
  சிலாவிய மொழிகள்
   மேற்கு சிலாவிய மொழிகள்
    செக்-சிலாவிய மொழிகள்
     செக் மொழி 
எழுத்து முறை: Czech variant of Latin alphabet 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: Flag of the Czech Republic செக் குடியரசு
Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: செக் மொழி நிறுவகம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: cs
ISO 639-2: cze (B)  ces (T)
ISO/FDIS 639-3: ces 


செக்க மொழி அல்லது செசுதீன மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது செக் குடியரசு, குரோவாசியா, செருபியா போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழி சுலோவாக்கிய மொழியுடன் அதிக நெருக்கமுடையது. இம்மொழியை ஏறத்தாழ பன்னிரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி செக்க எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=செக்_மொழி&oldid=1344959" இருந்து மீள்விக்கப்பட்டது