லித்துவேனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லித்துவோஸ் ரெஸ்புப்லிக்கா
லித்துவேனியக் குடியரசு
லித்துவேனியா கொடி லித்துவேனியா சின்னம்
குறிக்கோள்
"Tautos jėga vienybėje"
"நாட்டின் வலிமை ஒற்றுமையில்"
நாட்டுப்பண்
டௌட்டிஸ்க்கா கீஸ்மெ
Location of லித்துவேனியா
அமைவிடம்: லித்துவேனியா  (orange)

– on the European continent  (camel & white)
– in the European Union  (camel)                  [Legend]

தலைநகரம்
பெரிய நகரம்
வில்னியஸ்
54°41′N, 25°19′E
ஆட்சி மொழி(கள்) லித்துவேனி
மக்கள் லித்த்வேனியர், லித்துவேனிய
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி
 -  குடியரசுத் தலைவர் Dalia Grybauskaitė
 -  தலைமை அமைச்சர் Andrius Kubilius
விடுதலை உருசியப் பேரரசுவிடம் இருந்து 1918 
 -  லித்துவேனியா குறிப்பிடப்பட்டது பெப்ரவரி 14 1009 
 -  அரசாள் நாடு ஜூலை 6, 1253 
 -  போலந்துடன் தனிப்பட்ட ஒன்றிப்பு பெப்ரவரி 2, 1386 
 -  போலந்து-லித்துவேனிய கூட்டுநலப் பிணைப்பு அறிவித்தல் 1569 
 -  உருசியா/பிரழ்சியா வலிந்துபுகுதல் 1795 
 -  விடுதலை அறிவிப்பு பெப்ரவரி 16, 1918 
 -  முதல் சோவியத் புகுந்துறைதல் ஆகஸ்ட் 3, 1940 
 -  2 ஆவது சோவியத் புகுந்துறைதல் 1944 
 -  விடுதலை மீண்டும் நிலைநாட்டல் மார்ச் 11, 1990 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மே 1 2004
பரப்பளவு
 -  மொத்தம் 65,200 கிமீ² (123 ஆவது)
25,173 சது. மை 
 -  நீர் (%) 1,35%
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 3,575,439 (127ஆவது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $54.03 பில்லியன் (75 ஆவது)
 -  ஆள்வீத மொ.தே.உ $17, 104 (49 ஆவது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $25.49 bilபில்லியன்lion (75 ஆவது)
 -  ஆள்வீத மொ.தே.உ $10,670 (53 ஆவது)
ஜினி சுட்டெண்? (2003) 36 (medium
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.857 (high) (41 ஆவது)
நாணயம் லித்துவேனிய லித்தாசு (Lt) (LTL)
நேர வலயம் கி.ஐ.நே (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3)
இணைய குறி .lt1
தொலைபேசி +370
1 மேலும் .eu, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்தியங்குவது.

லித்துவேனியா (Lithuanian: Lietuva), முறைப்படி லித்துவேனியக் குடியரசு (Lithuanian: Lietuvos Respublika), வடக்கு ஐரோப்பாவில் உள்ள.[1] நாடு. பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு. லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும்.

லித்துவேனியாவில் உள்ள ஒரே துறைமுகம்- கிளைப்பேடா(Klaipėda), இந்நாட்டின் வணிகம் மற்றும் பொருளியலுக்கு மிகவும் அடிப்படையான துறைகம்.

குறிப்புகள்[தொகு]

  1. United Nations Geographical region and composition

"http://ta.wikipedia.org/w/index.php?title=லித்துவேனியா&oldid=1667307" இருந்து மீள்விக்கப்பட்டது