அங்கேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Magyar Köztársaság
அங்கரியக் குடியரசு
அங்கரி கொடி அங்கரி சின்னம்
குறிக்கோள்
none
Regnum Mariae Patronae Hungariae (இலத்தீன்)
நாட்டுப்பண்
Himnusz ("Isten, áldd meg a magyart")
"கீதம்" ("கடவுள், அங்கரியர்களுக்கு ஆசீர்வாதம் கொடு")

Location of அங்கரி
அமைவிடம்: அங்கேரி  (orange)

– in ஐரோப்பா  (camel & white)
– in ஐரோப்பிய ஒன்ரியம்  (camel)  —  [Legend]

தலைநகரம்
பெரிய நகரம்
புடாபெஸ்ட்
47°26′N, 19°15′E
ஆட்சி மொழி(கள்) அங்கேரிய மொழி
மக்கள் அங்கேரியர்
அரசு நாடாளுமன்றக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் லாஸ்லோ சொல்யொம்
 -  பிரதமர் ஃபெரென்ஸ் குர்சனி
தோற்றம்
 -  தோற்றம் 896 
 -  இராச்சியம் டிசம்பர் 1000 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மே 1 2004
பரப்பளவு
 -  மொத்தம் 93030 கிமீ² (109வது)
35919 சது. மை 
 -  நீர் (%) 0.74%
மக்கள்தொகை
 -  2008 பெப்ரவரி மதிப்பீடு 10,041,000[1] (79வது)
 -  2001 குடிமதிப்பு 10,198,315 
 -  அடர்த்தி 109/கிமீ² (94வது)
282/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2008 கணிப்பீடு
 -  மொத்தம் $198.7 பில்லியன்[2] (48வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $20,000[2] (39வது)
ஜினி சுட்டெண்? (2002) 24.96 (குறைவு) (3வது)
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.874 (உயர்) (36வது)
நாணயம் ஃபோரின்ட் (HUF)
நேர வலயம் நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2)
இணைய குறி .hu1
தொலைபேசி +36
1. Also .eu as part of the European Union.

ஹங்கேரி/அங்கேரியா என்றழைக்கப்படும் ஹங்கேரிக் குடியரசு ஐரோப்பாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, உக்ரைன், ருமேனியா, செர்பியா, குரோவாட்ஸ்க்கா, சுலோவீனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள் ஆகும். புடாபெஸ்ட் இதன் தலைநகர் ஆகும். இது 2004 மே 1ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hungarian Central Statistical Office Retrieved 2008-05-09
  2. 2.0 2.1 IMF report retrieved 2008-04-09
"http://ta.wikipedia.org/w/index.php?title=அங்கேரி&oldid=1347246" இருந்து மீள்விக்கப்பட்டது