நிலம் சூழ் நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலகில் உள்ள 48 நிலம் சூழ் நாடுகள்.

நிலம் சூழ் நாடு என்பது நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாட்டையோ மூடிய கடல்களின் கடற்கரைகளில் அமைந்த நாட்டையோ குறிக்கும். முழுமையான உலக ஏற்பு பெறாத நாடுகளையும் சேர்த்து, உலகில் மொத்தம் 48 நிலம் சூழ் நாடுகள் உள்ளன. பெரும் நிலப்பகுதிகளில் வட அமெரிக்கா, ஆத்திரேலியா, அன்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் மட்டுமே நிலம் சூழ் நாடுகள் இல்லை.

நிலம் சூழ் நாடுகளின் பட்டியல்[தொகு]

நாடு பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (km²) மக்கள்தொகை கொத்து
 Afghanistan 647,500 29,117,000 ஆசியா
 Andorra 468 84,082
 Armenia 29,743 3,254,300 காக்காசியா
 Austria 83,871 8,396,760 ஐரோப்பா
 Azerbaijan[a] 86,600 8,997,400 காக்காசியா
 Azawad[c] நடு ஆப்பிரிக்கா
 Belarus 207,600 9,484,300
 Bhutan 38,394 691,141
 Bolivia 1,098,581 10,907,778 தென் அமெரிக்கா
 Botswana 582,000 1,990,876 தெற்கு ஆப்பிரிக்கா
 Burkina Faso 274,222 15,746,232 நடு ஆப்பிரிக்கா
 Burundi 27,834 8,988,091 நடு ஆப்பிரிக்கா
 Central African Republic 622,984 4,422,000 நடு ஆப்பிரிக்கா
 Chad 1,284,000 10,329,208 நடு ஆப்பிரிக்கா
 Czech Republic 78,867 10,674,947 ஐரோப்பா
 Ethiopia 1,104,300 85,237,338 நடு ஆப்பிரிக்கா
 Hungary 93,028 10,005,000 ஐரோப்பா
 Kazakhstan[a][b] 2,724,900 16,372,000 ஆசியா
 Kosovo[c] 10,908 1,804,838 ஐரோப்பா
 Kyrgyzstan 199,951 5,482,000 ஆசியா
 Laos 236,800 6,320,000
 Lesotho[d] 30,355 2,067,000 தெற்கு ஆப்பிரிக்கா
 Liechtenstein 160 35,789 ஐரோப்பா
 Luxembourg 2,586 502,202
 Macedonia 25,713 2,114,550 ஐரோப்பா
 Malawi 118,484 15,028,757 தெற்கு ஆப்பிரிக்கா
 Mali 1,240,192 14,517,176 நடு ஆப்பிரிக்கா
 Moldova 33,846 3,567,500 (மல்டோவா)
 Mongolia 1,566,500 3,000,000
 Nagorno-Karabakh[c] 11,458 138,000 காக்காசியா
 Nepal 147,181 29,331,000
 Niger 1,267,000 15,306,252 நடு ஆப்பிரிக்கா
 Paraguay 406,752 6,349,000 தென் அமெரிக்கா
 Rwanda 26,338 10,746,311 நடு ஆப்பிரிக்கா
 San Marino[d] 61 31,716
 Serbia 88,361 7,306,677 ஐரோப்பா
 Slovakia 49,035 5,429,763 ஐரோப்பா
 South Ossetia[c] 3,900 72,000
 South Sudan 619,745 8,260,490 நடு ஆப்பிரிக்கா
 Swaziland 17,364 1,185,000 தெற்கு ஆப்பிரிக்கா
 Switzerland 41,284 7,785,600 ஐரோப்பா
 Tajikistan 143,100 7,349,145 ஆசியா
 Transnistria[c] 4,163 537,000 (மல்டோவா)
 Turkmenistan[a] 488,100 5,110,000 ஆசியா
 Uganda 241,038 32,369,558 நடு ஆப்பிரிக்கா
 Uzbekistan[b] 447,400 27,606,007 ஆசியா
 Vatican City[d] 0.44 826
 Zambia 752,612 12,935,000 தெற்கு ஆப்பிரிக்கா
 Zimbabwe 390,757 12,521,000 தெற்கு ஆப்பிரிக்கா
மொத்தம் 16,963,624 470,639,181
உலகின் விழுக்காடு 11.4% 6.9%
a  காசுப்பியக் கடலின் ஒரு கரையில் உள்ளது
b  ஏரல் கடலின் ஒரு கரையில் உள்ளது
c  முழு உலக ஏற்பு பெறாத சர்ச்சைக்குரிய பகுதி
d  முழுவதும் ஒரே நாட்டால் மட்டும் சூழப்பட்டது
"http://ta.wikipedia.org/w/index.php?title=நிலம்_சூழ்_நாடு&oldid=1772110" இருந்து மீள்விக்கப்பட்டது