கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| முதல் உலகப் போர் |
| முதல் உலகப் போர் |

Clockwise from top: Trenches on the Western Front; a British Mark IV tank crossing a trench; Royal Navy battleship HMS Irresistible sinking after striking a mine at the Battle of the Dardanelles; a Vickers machine gun crew with gas masks, and German Albatros D.III biplanes |
|
|
| அணிகள் |
Entente Powers:
Russian Empire
France
British Empire
Italy
United States
et al.
|
Central Powers:
Austria-Hungary
German Empire
Ottoman Empire
Bulgaria |
| தலைவர்கள் |
Nicholas II
Aleksei Brusilov
Georges Clemenceau
Joseph Joffre
Ferdinand Foch
Robert Nivelle
Philippe Petain
King George V
Herbert H. Asquith
D. Lloyd George
Douglas Haig
John Jellicoe
Victor Emmanuel III
Luigi Cadorna
Armando Diaz
Woodrow Wilson
John Pershing
|
Franz Josef I
Conrad von Hötzendorf
Wilhelm II
Erich von Falkenhayn
Paul von Hindenburg
Reinhard Scheer
Erich Ludendorff
Mehmed V
İsmail Enver
Mustafa Kemal
Ferdinand I |
| இழப்புக்கள் |
Military dead:
5,525,000
Military wounded: 12,831,500
Military missing: 4,121,000[1]
|
Military dead:
4,386,000
Military wounded: 8,388,000
Military missing: 3,629,000[1]
|
|
|
முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. போர் விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப் பட்டன.
நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரிய, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி யோடு போரிட்டதே முதல் உலகப்போர் ஆகும்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 Evans, David. Teach yourself, the First World War, Hodder Arnold, 2004.p.188