அரச கடற்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரச கடற்படை
Royal Navy
Naval Ensign of the United Kingdom.svg
செயற் காலம் 15ம் நூற்றாண்டு – தற்போது
நாடு  Kingdom of England (until 1707)
 Kingdom of Great Britain (1707–1800)
ஐக்கிய இராச்சியத்தின் கொடி United Kingdom of Great Britain and Ireland (1801–1922)
ஐக்கிய இராச்சியத்தின் கொடி United Kingdom of Great Britain and Northern Ireland (1922–present)
பற்றிணைப்பு Queen Elizabeth II
வகை கடற்படை
அளவு 97 கப்பல்கள்
61 நீர்க்கலங்கள்
170 விமானங்கள்
பகுதி Naval Service, British Armed Forces
Naval Staff Offices Ministry of Defence Main Building
Whitehall, London, United Kingdom
குறிக்கோள் Latin: Si vis pacem, para bellum
/ If you wish for peace, prepare for war
அணிவகுப்பு "Heart of Oak"
தளபதிகள்
Lord High Admiral HRH Prince Philip, Duke of Edinburgh
First Sea Lord Admiral Sir George Michael Zambellas KCB, DSC
Fleet Commander Vice Admiral Philip Jones CB
Second Sea Lord Vice Admiral David Steel CBE
படைத்துறைச் சின்னங்கள்
White Ensign (Until 1707)
English White Ensign 1620.svg
White Ensign (1707–1800)
British-White-Ensign-1707.svg
White Ensign (since 1801)
Naval Ensign of the United Kingdom.svg
Naval Jack
Flag of the United Kingdom.svg
பறப்பு வானூர்தி
தாக்குதல் Lynx
சுற்றுக்காவல் Merlin, Lynx, Sea King ASaC.7
பயிற்சி Tutor, Hawk
போக்குவரத்து Sea King

அரச கடற்படை (Royal Navy) என்பது பிரித்தானிய ஆயுதப்படைகளின் முதன்மை கடற் போருக்கான சேவைப் பிரிவாகும். இதன் 16ம் நூற்றாண்டு ஆரம்பத்தைத் பின்தொடர்ந்தால், இது பழமையான சேவைப்பிரிவும் "முக்கிய சேவை" என்று அறியப்பட்டதும் ஆகும். 17ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து 20ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இது உலகிலுள்ள ஒர் பலமிக்க கடற்படையாகவும்,[1] பிரித்தானிய இராச்சியத்தை வல்லரசாக உருவாக்க முக்கிய பங்கும் வகித்த ஒன்றும் ஆகும்.

உசாத்துணை[தொகு]

  1. "The Royal Navy". Britannica Online. Encyclopædia Britannica. பார்த்த நாள் 3 June 2009.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அரச_கடற்படை&oldid=1667132" இருந்து மீள்விக்கப்பட்டது