நியூ மெக்சிகோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நியூ மெக்சிகோ மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
| தலைநகரம் | சான்டா ஃபே | ||||||||||
| பெரிய நகரம் | ஆல்புகெர்க்கி | ||||||||||
| பரப்பளவு | அமெரிக்க மாநிலங்களுள் 5வது இடம் |
||||||||||
| - மொத்தம் | 121,665 சதுர மைல் (315,194 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 342 மைல் (550 கிமீ) | ||||||||||
| - நீளம் | 370 மைல் (595 கிமீ) | ||||||||||
| - % நீர் | 0.2 | ||||||||||
| - அகலாங்கு | 31° 20′ வ - 37° வ | ||||||||||
| - நெட்டாங்கு | 103° மே - 109° 3′ மே | ||||||||||
| மக்கள் தொகை | அமெரிக்க மாநிலங்களுள் 36வது இடம் |
||||||||||
| - மொத்தம் (2000) | 2,315,896 (2007) | ||||||||||
| - மக்களடர்த்தி | 14.98/சதுர மைல் 5.79/கிமீ² (45வது) |
||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | வீலர் சிகரம்[1] 13,161 அடி (4,011 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 5,692 அடி (1,735 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | ரெட் ப்ளஃப் நீர்நிலை[1] 2,842 அடி (866 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
ஜனவரி 6, 1912 (47வது) | ||||||||||
| ஆளுனர் | பில் ரிச்சர்ட்சன் (D) | ||||||||||
| செனட்டர்கள் | பீட் டொமெனிசி (R) ஜெஃப் பிங்கமன் (D) |
||||||||||
| நேரவலயம் | மலை: UTC-7/-6 | ||||||||||
| சுருக்கங்கள் | NM US-NM | ||||||||||
| இணையத்தளம் | www.newmexico.gov | ||||||||||
நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சான்டா ஃபே. ஐக்கிய அமெரிக்காவில் 47 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது,
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் November 6, 2006.