யூட்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யூட்டா மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
| தலைநகரம் | சால்ட் லேக் நகரம் | ||||||||||
| பெரிய நகரம் | சால்ட் லேக் நகரம் | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | சால்ட் லேக் நகரம் | ||||||||||
| பரப்பளவு | 13வது | ||||||||||
| - மொத்தம் | 84,889 சதுர மைல் (219,887 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 270 மைல் (435 கிமீ) | ||||||||||
| - நீளம் | 350 மைல் (565 கிமீ) | ||||||||||
| - % நீர் | 3.25 | ||||||||||
| - அகலாங்கு | 37° வ - 42° வ | ||||||||||
| - நெட்டாங்கு | 109° 3′ மே - 114° 3′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 34 | ||||||||||
| - மொத்தம் (2000) | 2,233,169 | ||||||||||
| - மக்களடர்த்தி | 27.2/சதுர மைல் 10.50/கிமீ² (41வது) |
||||||||||
| - சராசரி வருமானம் | $50,614 (11) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | கிங்ஸ் சிகரம்[1] 13,528 அடி (4,126 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 6,100 அடி (1,860 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | பீவர் அணை[2] 2,178 அடி (664 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
ஜனவரி 4, 1896 (45) | ||||||||||
| ஆளுனர் | ஜான் ஹன்ட்ஸ்மன் ஜூனியர் (R) | ||||||||||
| செனட்டர்கள் | ஓரின் ஹாட்ச் (R) பாப் எஃப் பென்னெட் (R) |
||||||||||
| நேரவலயம் | மலை: UTC-7/-6 | ||||||||||
| சுருக்கங்கள் | UT US-UT | ||||||||||
| இணையத்தளம் | www.utah.gov | ||||||||||
யூட்டா (Utah) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சால்ட் லேக் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 45 ஆவது மாநிலமாக 1896 இல் இணைந்தது,
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் 2006-11-08.
- ↑ Arave, Lynn (2006-08-31). "Utah's basement — Beaver Dam Wash is state's lowest elevation". Deseret Morning News. பார்த்த நாள் 2007-03-08.