மேற்கு வர்ஜீனியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மேற்கு வர்ஜீனியா மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
| தலைநகரம் | சார்ல்ஸ்டன் | ||||||||||
| பெரிய நகரம் | சார்ல்ஸ்டன் | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | சார்ல்ஸ்டன் மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 41வது | ||||||||||
| - மொத்தம் | 24,230 சதுர மைல் (62,755 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 130 மைல் (210 கிமீ) | ||||||||||
| - நீளம் | 240 மைல் (385 கிமீ) | ||||||||||
| - % நீர் | 0.6 | ||||||||||
| - அகலாங்கு | 37° 12′ வ - 40° 39′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 77° 43′ மே - 82° 39′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 37வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 1,808,344 | ||||||||||
| - மக்களடர்த்தி | 75.1/சதுர மைல் 29.0/கிமீ² (27வது) |
||||||||||
| - சராசரி வருமானம் | $38,029 (48வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | ஸ்புரூஸ் நாப்[1] 4,863 அடி (1,427 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 1,500 அடி (460 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | பொடோமக் ஆறு[1] 240 அடி (73 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
ஜூன் 20, 1863 (35) | ||||||||||
| ஆளுனர் | ஜோ மான்சின் (D) | ||||||||||
| செனட்டர்கள் | ராபர்ட் பர்ட் (D) ஜே ராக்கஃபெல்லர் (D) |
||||||||||
| நேரவலயம் | கிழக்கு: UTC-5/-4 | ||||||||||
| சுருக்கங்கள் | WV US-WV | ||||||||||
| இணையத்தளம் | www.wv.gov | ||||||||||
மேற்கு வேர்ஜினியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவில் வேர்ஜினியாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சார்ல்ஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 35 ஆவது மாநிலமாக 1863 இல் இணைந்தது,
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் November 9, 2006.