மாசச்சூசெட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாசசூசெட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாசசூசெட்ஸ் பொதுநலவாகம்
Flag of மாசசூசெட்ஸ் State seal of மாசசூசெட்ஸ்
மாசசூசெட்ஸின் கொடி மாசசூசெட்ஸ் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): விரிகுடா மாநிலம்
குறிக்கோள்(கள்): Ense petit placidam sub libertate quietem (இலத்தீன்: வாள் மூலம் அவள் அமைதியும் சுதந்திரமும் தேடுகிறாள்)
மாசசூசெட்ஸ் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
மாசசூசெட்ஸ் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் பாஸ்டன்
பெரிய நகரம் பாஸ்டன்
பெரிய கூட்டு நகரம் பாஸ்டன் மாநகரம்
பரப்பளவு  44வது
 - மொத்தம் 10,555 [1] சதுர மைல்
(27,336 கிமீ²)
 - அகலம் 183 மைல் (295 கிமீ)
 - நீளம் 113 மைல் (182 கிமீ)
 - % நீர் 25.7
 - அகலாங்கு 41° 14′ N to 42° 53′ N
 - நெட்டாங்கு 69° 56′ W to 73° 30′ W
மக்கள் தொகை  14வது
 - மொத்தம் (2000) 6,349,097
 - மக்களடர்த்தி 809.8/சதுர மைல் 
312.7/கிமீ² (3வது)
 - சராசரி வருமானம்  $52,354 (9வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி கிரேலாக் மலை[2]
3,491 அடி  (1,064 மீ)
 - சராசரி உயரம் 500 அடி  (150 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
பெப்ரவரி 6, 1788 (6வது)
ஆளுனர் டெவால் பாட்ரிக் (D)
செனட்டர்கள் இசுகாட் பிரவுன் (R)
ஜான் கெரி (D)
நேரவலயம் பெப்ரவரி: -5
-4
சுருக்கங்கள் MA Mass. US-MA
இணையத்தளம் www.mass.gov

மசாசுசெற்ஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 6 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,

மேற்கோள்கள்[தொகு]

  1. (formerly 43,969 sq. mi. before Maine became a separate state)
  2. 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் November 6, 2006.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசச்சூசெட்ஸ்&oldid=3891209" இலிருந்து மீள்விக்கப்பட்டது