அயோவா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஐயொவா மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
| தலைநகரம் | டி மொயின் | ||||||||||
| பெரிய நகரம் | டி மொயின் | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | டி மொயின் மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 26வது | ||||||||||
| - மொத்தம் | 56,272 சதுர மைல் (145,743 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 310 மைல் (500 கிமீ) | ||||||||||
| - நீளம் | 199 மைல் (320 கிமீ) | ||||||||||
| - % நீர் | 0.71 | ||||||||||
| - அகலாங்கு | 40° 23′ வ - 43° 30′ வ | ||||||||||
| - நெட்டாங்கு | 90° 8′ மே - 96° 38′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 30வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 2,926,324 | ||||||||||
| - மக்களடர்த்தி | 52.4/சதுர மைல் 20.22/கிமீ² (33வது) |
||||||||||
| - சராசரி வருமானம் | $48,075 (24வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | ஹாக்கை திக்கு[1] 1,670 அடி (509 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 1,099 அடி (335 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | மிசிசிப்பி ஆறு 480 அடி (146 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
டிசம்பர் 28, 1846 (29வது) | ||||||||||
| ஆளுனர் | செட் கல்வர் (D) | ||||||||||
| செனட்டர்கள் | சக் கிராஸ்லி (R) டாம் ஹார்க்கின் (D) |
||||||||||
| நேரவலயம் | நடு: UTC-6/DST-5 | ||||||||||
| சுருக்கங்கள் | IA US-IA | ||||||||||
| இணையத்தளம் | www.iowa.gov | ||||||||||
அயோவா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டெஸ் மொய்ன்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 29 ஆவது மாநிலமாக 1846 இல் இணைந்தது,
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் November 6, 2006.