1846
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1810கள் 1820கள் 1830கள் - 1840கள் - 1850கள் 1860கள் 1870கள் |
| ஆண்டுகள்: | 1843 1844 1845 - 1846 - 1847 1848 1849 |
| 1846 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1846 MDCCCXLVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1877 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2599 |
| சீன நாட்காட்டி | 4542-4543 |
| எபிரேய நாட்காட்டி | 5605-5606 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1901-1902 1768-1769 4947-4948 |
| இரானிய நாட்காட்டி | 1224-1225 |
| இசுலாமிய நாட்காட்டி | 1262 – 1263 |
| ரூனிக் நாட்காட்டி | 2096
|
1846 (MDCCCXLVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மே 13 - ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோவுடன் போர் தொடுத்தது.
- மே 17 - சாக்சபோன் இசைக்கருவி அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூன் 15 - Royal Asiatic Society of Ceylon என்ற சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
- செப்டம்பர் 23 – நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- நவம்பர் 16 - இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாள் அறியப்படாதவை [தொகு]
- மார்ச் - இலங்கையின் பல இடங்களில் காலரா நோய் பரவியதில் வட மாகாணத்தில் மட்டும் சுமார் 10,,000 பேர் கொல்லப்பட்டனர்.