1848
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1810கள் 1820கள் 1830கள் - 1840கள் - 1850கள் 1860கள் 1870கள் |
| ஆண்டுகள்: | 1845 1846 1847 - 1848 - 1849 1850 1851 |
| 1848 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1848 MDCCCXLVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1879 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2601 |
| சீன நாட்காட்டி | 4544-4545 |
| எபிரேய நாட்காட்டி | 5607-5608 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1903-1904 1770-1771 4949-4950 |
| இரானிய நாட்காட்டி | 1226-1227 |
| இசுலாமிய நாட்காட்டி | 1264 – 1265 |
| ரூனிக் நாட்காட்டி | 2098
|
1848 (MDCCCXLVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- பெப்ரவரி 2 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் முடிவுக்கு வந்தது.
- பெப்ரவரி 21 - கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.
- பெப்ரவரி 22 - பாரிசில், லூயி பிலிப்பே மன்னனுக்கெதிராக புரட்சி வெடித்தாது. இரண்டு நாட்களின் பின்னர் மன்னன் முடி துறந்தான்.
- மார்ச் 15 - ஹங்கேரியில் புரட்சி வெடித்தது.
- ஏப்ரல் 10 - இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 26 - மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
- ஆகஸ்ட் - யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை பெட்டாச்சினி என்பவாரால் தொடங்கப்பட்டது.
- செப்டம்பர் 12 - சுவிஸ் சமஷ்டிக் குடியரசு உருவாக்கப்பட்டது.
நாள் அறியப்படாதவை[தொகு]
- நியூயோர்க்கில் காலரா தாக்கியதில் 5000 பேர் வரையில் இறந்தனர்.
- அசோசியேட்டட் பிரஸ் நியூயோர்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
- வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.
பிறப்புக்கள்[தொகு]
இறப்புக்கள்[தொகு]
- பெப்ரவரி 23 - ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது குடியரசுத் தலைவர் (பி. 1767)
- தியாகராஜ சுவாமிகள் (பி. 1767)
- எமிலி புராண்ட்டி (பி. 1818)