1845
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1810கள் 1820கள் 1830கள் - 1840கள் - 1850கள் 1860கள் 1870கள் |
| ஆண்டுகள்: | 1842 1843 1844 - 1845 - 1846 1847 1848 |
| 1845 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1845 MDCCCXLV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1876 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2598 |
| சீன நாட்காட்டி | 4541-4542 |
| எபிரேய நாட்காட்டி | 5604-5605 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1900-1901 1767-1768 4946-4947 |
| இரானிய நாட்காட்டி | 1223-1224 |
| இசுலாமிய நாட்காட்டி | 1260 – 1262 |
| ரூனிக் நாட்காட்டி | 2095
|
1845 (MDCCCXLV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 17 - ரப்பர் பட்டை (rubber band) இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 28 - சயன்டிஃபிக் அமெரிக்கன் இதழ் வெளியானது.
- டிசம்பர் 22–டிசம்பர் 23 - பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- இன்னாசித்தம்பிப் புலவர், யாழ்ப்பாணக் கத்தோலிக்கப் புலவர்
- பெப்ரவரி - சரவணமுத்துப் புலவர், யாழ்ப்பாணப் புலவர்.
- மே 20 - பண்டிதர் அயோத்திதாசர்
- ஜூன் 8 - ஆன்ட்ரூ ஜாக்சன்
1845 நாட்காட்டி [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் 1845 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |