பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்த கடைசி மாநிலமாகும். 1849ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மாநிலம் 1947ஆம் ஆண்டில் இந்தியப் பாக்கித்தான் எல்லைகள் பிரிக்கப்பட்டபோது இரண்டாகப் பிரிந்தது. மேற்கு பகுதியிலிருந்த மாவட்டங்கள் பாக்கிதானிலும் கிழக்குப் பகுதிகள் இந்தியாவிலும் அமைந்தன.
விக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை பஞ்சாப் உள்ளது.
இந்த மாநிலத்தின் பகுதிகளாக இருந்த பகுதிகள்: தற்போதைய இந்தியாவின்
- பஞ்சாப் மாநிலம்
- இமாச்சலப் பிரதேசம்
- தில்லி
- சண்டிகர்
- அரியானா
தற்போதைய பாக்கித்தானின்