மார்ச்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ச் கிரெகொரியின் நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் "மார்ஸி" என்னும் உரோமானியப் போர்க்கடவுளின் நினைவாகப் பெயரிடப்பட்டது. கி.மு. 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் வில்ஸ் மன்னர் ஜனவரியையும், பிப்ரவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே பண்டைய உரோமானிய நாட்காட்டியில் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. பிரான்சில் 1564 முதல் ஜனவரியானது ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்படுகிறது.
இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.
| << | மார்ச் 2012 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXII | ||||||
| சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர் |